பின்லாந்தில் ஆசிரியருக்கு பதிலாக ரோபோக்கள் அறிமுகம்

பின்லாந்தில் ஆசிரியருக்கு பதிலாக ரோபோக்கள் அறிமுகம்

பின்லாந்து நாட்டில் பள்ளிகளில் ஆசிரியருக்கு பதிலாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் ‘ரோபோ’க்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன.
பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் ‘ரோபோ’க்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன.
இங்கு இவை மொழி ஆசிரியராக உள்ளன. இவற்றால் 23 மொழிகளை புரிந்து கொண்டு கற்பிக்க முடியும். ஆனால் தற்போது இவை ஆங்கிலம், பின்னிஸ் மற்றும் ஜெர்மன் மொழிகள் மட்டுமே கற்றுத்தருகின்றன.
பள்ளி குழந்தைகள் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் திருப்தி தரும் பதில்களை அவை அளிக்கின்றன. அதற்கேற்ற வகையில் அதில் செயலிகள் பொருத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது மட்டுமின்றி அவர்களுடன் சேர்ந்து ‘கங்னம்‘ ஸ்டைலில் நடனம் ஆடியும் மகிழ்விக்கின்றன. இந்த ரோபோவுக்கு ‘எலியாங்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ‘ரோபோ’க்கள் ஆசிரியைகளுடன் பணிபுரிகின்றன. ஒரு கருவியான ‘ரோபோ’ வகுப்பறையில் மாணவர்களுக்கு வித்தியாசமாக கல்வி கற்று தருகிறது என மொழி ஆசிரியை ரிகா கொழுங்சாரா தெரிவித்தார்.

Previous அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாண சிலை ஏலத்தில்
Next சிகப்பு கொய்யப்பழம் கெட்ட கொழுப்பை நீக்குவதற்கு உதவுகின்றது

You might also like

டீக்கடை டிப்ஸ்

132 ஆண்டுகள் பழமையான போத்தலில் அடைக்கப்பட்ட செய்தி

சுமார் 132 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் வீசி எறிந்து, போத்தலில் அனுப்பி வைக்கப்பட்ட செய்தி தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. மேற்கு அவுஸ்திரேலிய கரையோரப் பகுதியில் இந்த போத்தல் மீட்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பின்தங்கிய கரையோரப் பகுதியில் டோன்யா இல்மான் என்ற பெண் இந்த

டீக்கடை டிப்ஸ்

ஆண்களே உஷார்…! பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..! அதிகம் பகிருங்கள்..!

பெண்கள் உலகின் கண்கள், நிஜமும் இது தான் எவ்வளவு கிண்டல்கள் கேலிகள் இருந்தாலும் அதில் நின்று நிதானமாய் இன்றும் சில பெண்கள் ஜெயித்து வெளியே வருகிறார்கள். அந்த வரிசையில் தான் இதுவும். பெண்கள் இருந்தால் அதை வைத்து தவறான பல கருத்துகளை

டீக்கடை டிப்ஸ்

வாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்க இந்த செயலி உதவுகின்றதா?

வாட்ஸ்அப்பில் நாம் செய்யும் உரையாடல்களை உளவு பார்ப்பதற்கு சாட்வாட்ச் என்னும் செயலி பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சாட்வாட்ச் எனும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப்