ஸ்டிரைக் பிரச்சினைகளை தாண்டி வெளிவருமான நயன்தரா படம்

ஸ்டிரைக் பிரச்சினைகளை தாண்டி வெளிவருமான நயன்தரா படம்

தமிழகத்தில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடத்தி வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி ,ருக்கும் படம் ஒன்று வெளியாக ,ருக்கிறது.
பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். ,தனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ,தை பயன்படுத்தி தெலுங்கு, மலையாள மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு பணம் பார்க்கும் முயற்சிகள் நடக்கின்றன.

மம்முட்டியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்து கேரளாவில் வசூல் குவித்த ‘புதிய நியமம்’ என்ற மலையாள படத்தை தமிழில் வாசுகி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து ,ந்த மாதம் ,றுதியில் திரைக்கு கொண்டு வருகின்றனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை நயன்தாரா எப்படி கொலை செய்கிறார் என்பது ,ந்த படத்தின் கதை. சாஜன் டைரக்டு செய்திருந்தார்.

Previous ஐ.பி.எல். போட்டி ஆரம்ப நிகழ்வில் நடனமாடுவதற்கு ஐந்து கோடி ரூபா கேட்ட நடிகர்
Next அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாண சிலை ஏலத்தில்

You might also like

Uncategorized

வட்டால் நாகராஜ் படுதோல்வி- கர்னாடகா சட்ட பேரவை தேர்தல்

கர்நாடகா சட்ட பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கி இருக்கின்றன தமிழகத்துக்கு காவிரி நீரை தராமல் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் ஆட்சி நடாத்தி வரும் கர்னாடகாவில் தற்போது சட்ட பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது இதில் தமிழகத்துக்கு எதிராக பல கருத்துக்களை

Uncategorized

தத்தெடுத்து வளர்த்த குழந்தை சித்திரவதை செய்து கொலை..! கொடூரத்தின் உச்சம்..!

இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் மாலிகாவத்தை பொலிசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குழந்தையின் மரணம் தொடர்பான உண்மையான நிலைமைகள் வெளிவந்துள்ளன மாலிகாவத்தை ஹிஜ்ரா மாவத்தையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிலேயே மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது இதன் போது பொலிஸார்

Uncategorized

ஸ்டீவன் ஸமித்திற்கு வாழ்நாள் போட்டித் தடை?

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்திற்கு வாழ்நாள் போட்டித் தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித்தும், உப தலைவராக டேவிட் வார்னரும் கடமையாற்றினர். மூன்றாவது டெஸ்ட்