இவை எல்லாம் மூளையை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இவை எல்லாம் மூளையை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மூளையை இந்த விடயங்கள் அனைத்தும் பாதிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
மிக அதிகமாகச் சாப்பிடுவது:
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:
இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
தூக்கமின்மை :
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும
மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமானவை.
மாசு நிறைந்த காற்று :
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
புகை பிடித்தல் :

மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது :

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
தலையை மூடிக்கொண்டு தூங்குவது :

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது :

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
பேசாமல் இருப்பது :

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது
மக்காச்சோளம் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்றாலும், மைக்ரோவ்வேவ்வில் தயாரிக்கப்படும் பாக்கார்ன்களில் அதிக அளவு கொழுப்பு அடங்கியுள்ளது. இந்த கொழுப்பு மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றததல்ல.

Previous தர்பூசணி விதைகளை இனி வீச மாட்டீர்கள்
Next வயாகராவை விடவும் சக்தி வாய்ந்த இயற்கை மருந்து

You might also like

மருத்துவம்

வெற்றிலை பற்றி நம்மில் பலருக்குத் தெரியாத விடயங்கள்…

வெற்றிலை எமது கலாச்சாரத்துடன் பிணைந்துள்ள ஓர் விடயம் என்ற போதிலும் அதன் மருத்துவ நலன்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது, வாருங்கள் வெற்றிலையின் மகிமை பற்றி அறிந்து கொள்வோம். வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலையை எந்த முறையில் சாப்பிட்டால்

மருத்துவம்

ஆண்மையை விருத்தி செய்யும் நீர்முள்ளி

ஆண்மைக் குறைபாடு உடையவர்கள் நீர்முள்ளிச் செடி விதைகளை உட்கொள்வதன் மூலம் நல்ல பலனைப் பெற்றுக்கொள்ள முடியும். மூலிகைகள் என்பது பெரும்பாலும் செடிகளாகவே இருக்கின்றன. அதனுடைய பூக்கள், கனிகள், விதை, தண்டு, இலை, வேர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது. மூலிகைகள் என்பது

மருத்துவம்

இறைச்சி சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஆகிறதாம்…! பெண்களே உஷார் …அதிகம் பகிருங்கள்..!

பொதுவாகவே பெண்களை நோய்கள் இலகுவாக தாக்குகிறது . அதிலும் உணவு கட்டுப் பாடு இல்லாத பெண்களை விட்டு வைப்பதே இல்லை. அதிகம் மாமிசம் சாப்பிடும் பெண்கள் குடல் பெருசாகி தினமும் கஷ்ட படுகின்றனர் . அது போல் தான் இதுவும் .