ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவதனை தடுப்பது எப்படி?

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவதனை தடுப்பது எப்படி?

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் இந்த தகவல்கள் களவாடப்படுவதனை தடுப்பது எவ்வாறு என்பது பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஃபேஸ்புக் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் வாடிக்கையாளர் அழைப்பு, காண்டாக்ட் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கப்படுவதை கண்டறிந்து தடுப்பது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபேஸ்புக் சேவையை ஆன்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்துவோரின் கால் ஹிஸ்ட்ரி, காண்டாக்ட் தகவல்கள் மற்றும் எஸ்எம்எஸ் டேட்டா உள்ளிட்டவற்றை ஃபேஸ்புக் சேகரித்து வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின் இத்தகவல்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் உறுதி செய்த நிலையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியானது.

இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரே நோக்கத்திலேயே பயனர்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது என ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பயனர் தகவல்கள் எதுவும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு விற்கவோ அல்லது பகிர்ந்து கொள்ளப்படவோ இல்லை என்றும் ஃபேஸ்புக் தெளிவாக தெரிவித்துள்ளது.

இத்துடன் ஆன்ட்ராய்டு சாதனங்களின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கவில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை ஃபேஸ்புக் சேகரிக்கவில்லை என்றதும், ஃபேஸ்புக் சேகரிக்கும் தகவல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Previous செயற்கை கருவூட்டல் பற்றி இந்த விடயங்கள் உங்களுக்குத் தெரியுமா
Next காப்பியுடன் இதைச் சேர்த்து குடித்துப் பாருங்கள்

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

தொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்..! அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..!

எவ்ளோ பிரச்சனை வந்தாலும் சமாளிச்சி சிரிச்சிட்டு போற நாங்க இந்த தொப்பைய மட்டும் பார்த்து பரவால இருந்திட்டு போ என்று சொல்லவே முடியுதில்லை ..எப்ப குறையும் என்று தான் கஷ்ட பட்டுக்கொண்டு இருக்கின்றோம் . இந்த உலகத்துல தொப்பையை குறைக்க போராடுபவர்கள்

டீக்கடை டிப்ஸ்

காலையில் தினமும் உள்ளங்கைகளில் கண் விழியுங்கள்..! ஏன் தெரியுமா ? இதை படியுங்கள்…!

உறங்கி எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயம் செய்வோம் .சிலர் கண்ணாடியில் கண் விழிப்பார்கள் . சிலர் மலர்களில் வேறு சிலர் பிடித்தவர்களின் முகத்தில் என்று கண் விழிப்போம் . ஆனால் காலையில் எழுந்ததும் உள்ளங்கையில் கண்விழித்தால் என்ன நடக்கும் தெரியுமா.? அப்படி

டீக்கடை டிப்ஸ்

ஆண்மையை அதிகரித்து ஆசையை தூண்டும் ஜாதிக்காய்..! இப்படி செய்து பாருங்கள்..!வெறும் 2 ரூபாய் போதுமாம்..!

வெறும் இரண்டு ரூபாயில் ஆண்மை பெருக்க முடியுமா என நீங்கள் கேட்பது புரிகிறது . முடியும் என்கிறது ஆயுர்வேதத்தின் இயற்கை மருத்துவம் .! எப்படி தெரியுமா இதை படியுங்கள் …! இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு