சத்தியராஜின் மகள் தொடர்பாக வெளியான செய்தி வெறும் வதந்தி

சத்தியராஜின் மகள் தொடர்பாக வெளியான செய்தி வெறும் வதந்தி

பிரபல நடிகர் சத்ராஜின் மகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்யராஜின் மகள் திவ்யா சினிமாவில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தற்போது வடிவேல் என்பவர் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க திவ்யாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் இதன் மூலம் நடிகையாக அவர் அறிமுகமாக இருக்கிறார் என்றும் மீண்டும் தகவல் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்து திவ்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நான் நடிக்கப்போவதாக வெளியான செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். மீண்டும் மீண்டும் நான் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல்களை மறுக்க வேண்டி இருக்கிறது. திரைத்துறை மீது எனக்கு அபரிமிதமான மரியாதை உண்டு. நான் சத்துணவு துறையில் கவனம் செலுத்துகிறேன்.

காலை முதல் மாலைவரை ஓய்வில்லாமல் வேலை இருக்கிறது. நான் நடிக்கப் போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் வடிவேல் எங்கள் குடும்ப நண்பர். அவரது படத்தில் என் தந்தை சத்யராஜ் நடிக்கிறார். நான் அந்த படத்தை தயாரிக்கவும் இல்லை. அதில் நடிக்கவும் இல்லை.” இவ்வாறு திவ்யா கூறியுள்ளார்.

Previous செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா?
Next தயவு செய்து ஷகிலாவை இவருடன் ஒப்பிட வேண்டாம் - ரிச்சா சதா

You might also like

சினிமா

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்து கொள்ளும் நாயகி

பிரபல இயக்குனரும், நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா பங்கேற்கும் நிகழ்ச்சியொன்றில் பிரபல நடிகை தமன்னா ஜோடியாக இணைந்து கொள்கின்றார். தேவி படத்தில் தமன்னா பிரபுதேவாவுடன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 11-வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி

சினிமா

40 பிரபல நடிகைகள் ஒதுக்கியும் துணிந்து முன்னேறிய சதா கதறி அழுத காரணம்..!

ஜெயம் என்றாலே எல்லார் நினைவிலும் வருவது சதா தான்.! அத்தனை அழகாக நடித்திருப்பார். துருதுருப்பு மட்டுமின்றி ஒவ்வொரு செயலும் எல்லோரையும் கவர்ந்தது..! நடிகை சதா ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தலை காட்டினார். படம் வெற்றியாக அவர் மீது அதிகமான

சினிமா

ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம்

ஹன்சிகா எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2011ம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானார் ஹன்சிகா. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு தற்போது மார்க்கெட் டல்லாக உள்ளது. முன்பு போன்று கை நிறைய படங்கள் இல்லை. கொழுக் மொழுக்