புற்று நோய்க்கு மருந்தாகம் மாம்பழம்

புற்று நோய்க்கு மருந்தாகம் மாம்பழம்

மாம்பழம் மிக முக்கியமான பழங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது, நம்மில் பலர் மாம்பழத்தை விரும்பி உண்கின்றோம், எனினும் அதில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமாமா? வாருங்கள் அது பற்றி தெரிந்து கொள்வோம்.
மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள் யாராவது உண்டா? முக்கனியில் முதன்மையானதும் தேன் சுவை ஊட்டுவதும் மாங்கனியே.
சுமார் 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. அல்போன்சா, ருமானியா, மல்கோவா, செந்தூரம், லங்கடா, தசேரி போன்ற ரகங்கள் அதிகம் விளைகின்றன.
மாம்பழத்தின் மருத்துவ குணங்கள் விவரம் வருமாறு:-

மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.
மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும். ழூ நரம்பு தளர்ச்சியை போக்கும்.

மாம்பழச்சாறு பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும்.

மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.

ரத்தஓட்டம் சீராகும், கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை தீர்க்கும்.

Previous ஐந்து ஹீரோக்களை ஒரே அறிமுகம் செய்யும் இயக்குனர்
Next மனித உடலின் இந்த விடயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா

You might also like

மருத்துவம்

வைட்டமின் டி இன் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?

வைட்டமின் டி உடலின் செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒர் உயிர்ச்சத்தாகும். வாருங்கள் அது பற்றி தெரிந்து கொள்வோம். உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். வைட்டமின் டி குறைந்தால் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். வைட்டமின்

மருத்துவம்

இதயம் காக்கும் செம்பருத்தி

செம்பருத்தி பூக்கள் சித்த மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பின் போது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றேயாகும் எனினும், இந்தப் பூ எமது இருதயத்திற்கு எவ்வளவு நலன்களை வழங்குகின்றது என்பதனை இன்று நாம் அறிந்து கொள்வோம். செம்பருத்திப் பூ

மருத்துவம்

நீங்களும் குறட்டை பிரச்சினையில் அவதியுறுகின்றீர்களா?

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் பலரும் குறட்டை பிரச்சினையினால் ;அவதியுறுகின்றார்கள், இவர்களுக்கு எளிய வழியில் பிரச்சினையிலிருந்து விடுடபட தீர்வுகள் சில பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30