யுவன் ஷங்கர் ராஜாவின் வாகனம் களவாடப்பட்டதாக முறைப்பாடு

யுவன் ஷங்கர் ராஜாவின் வாகனம் களவாடப்பட்டதாக முறைப்பாடு

தென்னிந்திய சினிமாவில் புகழ்பூத்த இசைப்பாளராக ஜொலித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா, தனது கார் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரது கைவசம் தற்போது பல படங்கள் இருக்கும் நிலையில், ஒரு சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், தனது கார் திருடப்பட்டதாக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் யுவன் ஷங்கர் ராஜா புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில் தனது விலையுயர்ந்த ஆடி காரை, தனது ஓட்டுநர் நவாஸ் கான் தான் திருடிவிட்டதாக குற்றம்சாட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் புகார் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous அலைபாயுதே-2 படத்தில் நாயகி இவரா
Next மஹத்தின் காதலி யார் என்று தெரியுமா?

About author

You might also like

சினிமா

மோடியை எதிர்க்கின்றதா காலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே மாஸ் தெறிக்கும். ஆனால், ரஞ்சித்துடன் ரஜினி கூட்டணி வைத்ததில் இருந்து மாஸ் மட்டுமின்றி கிளாஸாகவும் செம்ம ஸ்கோர் செய்கின்றார் ரஜினி. இந்நிலையில் காலா டீசர் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பு பெற, இதில் பல குறியீடுகள்

சினிமா

முதல் நாளே பொய் சொல்லி மாட்டிக்கொண்ட கமல்ஹாசன்

கமல்ஹாசன் எப்போதும் எங்கும் புரியாதப்படி தான் பேசுவார். அதை புரிந்துக்கொள்ள நமக்கு தனி அகராதி வேண்டும். கமல் இன்று அரசியல் கட்சி தொடங்குவது தான் ஹாட் டாபிக். இந்நிலையில் கமலிடம் ஏன் கலாம் இறுதி ஊர்வலத்தில் வரவில்லை என்று கேட்ட போது,

சினிமா

பிரபல நடிகை திடீர் கைது..! காரணம் இதுவா.?

இப்போது நடிகைகள் எதை செய்தாலும் செய்திகள் தீ போல பரவி விடுகின்றது . யாருக்கும் தெரியாது என்று நினைத்து தான் செய்கிறார்கள் ஆனால் எப்படியோ தெரிந்துவிடுகிறது . இலங்கையில் பண்டாரகமவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பிரபல சிங்கள நடிகை தீபானி