விஜய் சேதுபதியுடன் மூன்றாவது படத்தில் இணையும் நடிகை

விஜய் சேதுபதியுடன் மூன்றாவது படத்தில் இணையும் நடிகை

முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் மூன்றாவது தடவையும் இணைந்து நடிப்பதற்கு பிரபல நடிகi ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் சேதுபதி அடுத்ததாக நடித்து வரும் படத்தில் அவருடன் ஏற்கனவே 2 படங்களில் நடித்த நாயகி ஒருவர் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

பட அதிபர்கள் போராட்டத்தையும் மீறி போர்ச்சுக்கலில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில், ஒரு முக்கிய காட்சியில் மடோனா செபாஸ்டியன் நடித்திருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடோனா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மடோனா செபாஸ்டியன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக ‘ஜுங்கா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜுங்கா’ படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையில், ஒரு சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Previous நடிகைகள் மீதான விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியது
Next 2.0 படத்தில் முக்கிய பாத்திரத்தில் இந்த நடிகை

About author

You might also like

சினிமா

ஸ்ரீதேவியை தொடர்ந்து தமிழ் சினிமா துறைக்கு இன்னுமொரு இழப்பு .! இவரின் மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்..!

தமிழ் சினிமா துறைக்கு நேரம் சரி இல்லை போல . காரணம் தொடரும் மரணங்கள் என்று சொல்லலாம். .நடிகை ஸ்ரீதேவி யை தொடர்ந்து இவரது இழப்பும் பெரிய இழப்பு தான் . சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை

சினிமா

பிக் பாஸ் 2 ஷாரிக் ஹாசனின் உண்மையான காதலி இந்த அழகி தானாம்…! இதோ புகைப்படம்..!

பிக் பாஸ் 2 வில் 16 போட்டியாளார்கள் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசையுடன் தான் சென்று இருக்கிறார்கள். அதாவது ஓவியா ஜூலி போல் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் வேண்டும் என்ற ஆசை பலரிடம் . இதை நடிகை ரித்விகா கமலிடமே சொல்லிச்

சினிமா

கணவர் என்னை கொல்லப் பார்க்கிறார்” பிரபல நடிகை பொலீஸில் பரபரப்பு புகார்..!

சினிமா துறை என்றாலே ஏதாவது ஒரு ப்ராப்ளம் வந்துகொண்டே இருக்கும் . அதிலும் நடிகைகளுக்கு என்றால் சொல்லவே தேவை இல்லை அந்த அளவு பிரச்சனை இருக்கும். அந்த வரிசையில் நடிகையின் பிரச்சனை கிளம்பியுள்ளது. பிரபல கன்னட நடிகை ஒருவர் தனது கணவர்