மீன்களை அதிகம் விரும்பு சாப்பிடுபவரா நீங்கள்?

மீன்களை அதிகம் விரும்பு சாப்பிடுபவரா நீங்கள்?

மீன்கள் மிகவும் ஆரோக்கியமான உணவாகவே நாம் கருதுகின்றோம், எனினும் மீனிலும் பல்வேறு ஆபத்துக்கள் காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுக்க வருடத்திற்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் வந்து சேருகின்றன.
இது கடலில் வாழும் உயிரனங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடம் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், அங்கு பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில், ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்தால் 2050ல் கடலில் வாழும் உயிரினங்கள் 99 சதவீதம் பிளாஸ்டிக் சாப்பிட்டிருக்கும்.
உலகளவில் பெரும்பாலான மீன்கள் அதிகப்படியான பிளாஸ்டிக்கை உண்கின்றன, அந்தப் பிளாஸ்டிக் அதன் குடலிலேயே தங்கிவிடுகின்றன.உலகளவில் பெரும்பாலான மீன்கள் அதிகப்படியான பிளாஸ்டிக்கை உண்கின்றன, அந்தப் பிளாஸ்டிக் அதன் குடலிலேயே தங்கிவிடுகின்றன.
அந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடும் போது கெமிக்கல் பிளாஸ்டிக் நம் வயிற்றில் போகிறது.
இது உடலுக்கு கேடுகளை விளைவிக்கும், மனிதர்கள் தாங்களே தற்கொலை செய்து கொள்வதற்கு இது சமம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? கடலில் நாம் தூக்கி போடும் பிளாஸ்டிக்குகள் நமக்கே எமனாக வருகிறது. எல்லோரும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமிது!
அதனால் கர்ப்ப காலத்தில் மீன் உண்ண வேண்டும் என்றால், கீழ்கூறிய விதிமுறைகளை பின்பற்றவும்.

நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும்

நீங்கள் உண்ணும் மீன் பச்சையாக இல்லாமல் நன்றாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும். சரியாக சமைக்கப்படாத மீனால், கர்ப்பிணி பெண்களுக்கு ஒட்டுண்ணி அல்லது பாக்டீரியா நோய்கள் தாக்கக்கூடும். இது அப்படியே சிசுவிற்கு பரவும். அதனால் எதிர்பாரா விளைவுகள் ஏற்படலாம்.
கடல் மீன்களை தவிர்க்கவும்

வாளை மீன், காணாங்கெளுத்தி மீன் மற்றும் சுறாமீன் போன்ற பெரிய கடல் மீன்களை தவிர்க்கவும். மாறாக உள்ளூர் குளத்தில் கிடைக்கும் வஞ்சிரம் மீன், கட்லா மீன், உல்ல மீன் மற்றும் கண்ணாடி கெண்டை மீன் போன்ற மீன்களை உண்ணலாம்.
பதப்படுத்தப்பட்ட மீன்களை தவிர்க்கவும்

டப்பாவில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் பதப்பொருட்கள் அதிகமாக இருப்பதால் அவைகளை தவிர்க்கவும்.

Previous மணித்தியாலங்களில் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு
Next தினமும் ஹெலிகாப்டரில் படப்பிடிப்பிற்கு செல்லும் பிரபல நடிகர்?

About author

You might also like

மருத்துவம்

எப்போதும் முகத்தில் எண்ணெய் வடிந்தது போல் இருக்கிறதா..? இதோ உடனடி தீர்வு…!

முகத்தில் எப்போதும் எண்ணை வடிந்து அசிங்கமாக இருக்கிறதா? எவ்வளவு முயற்சித்தும் எண்ணை வடியும் முகத்தை பளபளக்க வைக்க முடியவில்லையா.? இதோ உங்களுக்காக மிக குறுகிய நேரத்தில் சூப்பர் டிப்ஸ்..! பப்பாளிக் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை பசை போல்

மருத்துவம்

பெரிய இடையைக் கொண்ட பெண்களுக்கு ஆபத்து?

பெரிய இடையைக் கொண்ட பெண்களுக்கு இருதய நோய்கள் ஏற்படக்கூடிய அதிகளவு ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இடுப்புப் பகுதி அதிகளவில் பருமணுடைய பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்களை விடவும் பெண்களுக்கே இவ்வாறு அதிகளவு

மருத்துவம்

மலச்சிக்கலை தடுக்க சில எளிய வழிகள்

மலச்சிக்கல் பெரிதாக கண்டு கொள்ளாத போதிலும், மலச்சிக்கல் மிகப் பெரிய சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றது, மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. 1. நமது