பிரபல ஹாலிவுட் நடிகருடன் இணைந்து நடிக்க உள்ள பிரபல ஹீரோ

பிரபல ஹாலிவுட் நடிகருடன் இணைந்து நடிக்க உள்ள பிரபல ஹீரோ

பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவருடன், தமிழகத்தின் பிரபல ஹீரோ ஒருவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷ் இவ்வாறு ஹாலிவுடன் நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளார்.
‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘மெர்குரி’. இதில் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை அடுத்து ரஜினி படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து இயக்குகிறார்.

இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்க இருக்கிறாராம். இதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.

ஆக்சன் கேங்ஸ்டர் படமாக உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பை லண்டனில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous புடவையிலேயே பெண்கள் மிகுந்த அழகு – எமி ஜாக்சன்
Next பிரியா வாரியார் இந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்கின்றாரா

About author

You might also like

சினிமா

ஆலிய பட் இவரையா காதலிக்கின்றார்

பிரபல நடிகை ஆலியா பட் ஹிந்தி திரைப்பட உலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான ரன்பீர் கபுரை காதலிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடிகர் ரன்பிர் கபூருக்கும், நடிகை ஆலியாபட்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகன்-கதாநாயகியாக

சினிமா

விவாகரத்து ஆனாலும் மனைவிக்கு இதை செய்யத் தான் வேண்டும்..!

திருமணம் செய்வது பின் விவாகரத்து பெறுவது நடிக நடிகர்களை பொறுத்த வரையில் பெரிய விடயமே கிடையாது . பலரும் இதை தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொகை தான் வியக்க வைக்கிறது . சினிமா நடிகர்கள் பலர் தங்கள்

சினிமா

இளையராஜாவிற்கு தமிழில் வாழ்த்து வெளியிட்ட ஜனாதிபதி

இசைஞானி இளைராஜாவிற்கு தமிழ் மொழியில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என