உடலில் கொழுப்பை குறைக்க உதவும் கஞ்சி

உடலில் கொழுப்பை குறைக்க உதவும் கஞ்சி

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு பால் கஞ்சி உதவுகின்றது. அந்தப் பால் கஞ்சியை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கைக்குத்தல் அரிசி – ஒரு கப்
தண்ணீரி – எட்டு கப்
சூரியகாந்தி எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
தேன் நாள் – ஸ்பூன்

செய்முறை:

நீரை கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் அரிசியை சேர்த்து மேலும், நன்கு கொதிக்க விட வேண்டும்.
நீர் நன்கு கொதித்த பிறகு நெருப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டு கொண்டு மூடி 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். அரிசி நன்கு வெந்த பிறகு குளிர செய்ய வேண்டும்.
பிறகு ஒரு பிளென்டரை எடுத்தி, அதில் வெந்த சாதத்தை ச்மூதியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மேலும் அரைக்க வேண்டும்.
தேவைபட்டால் கொஞ்சம் பட்டைத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு அனைத்தையும் நன்கு கலக்கி எடுத்தால் அரிசி பால் கஞ்சி தயாராகிவிடும்.

உட்கொள்ளும் முறை!

காலை மாலை என இரண்டு வேலை இந்த அரிசி பால் கஞ்சி குடிக்க வேண்டும். மேலும், இதை காற்றுப்புகா வண்ணம் கண்ணாடி பாத்திரத்தில் அடைத்து வைக்க வேண்டும். இதை மூன்று நாட்கள் குடித்த வர நல்ல முன்னேற்றம் காண முடியும்.

மேலும், ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் ஆகும்.

பண்டைய காலத்து கிரேக்க முறைகளிலும் கூட கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை.

ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் ஆகும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பெருமளவு உதவுகிறது.

கம்மங்கஞ்சி!

இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தவன் கூட ஒரு டம்ளர் கம்மங்கஞ்சி குடித்தால் சுறுசுறுப்பாகி விடுவான்.

உளுத்தங்கஞ்சி!

பருவமடைந்த பெண்களுக்கு உளுத்தங்கஞ்சி கொடுக்க வேண்டும். இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

கஞ்சி!

காய்ச்சல் வந்தால் வெறும் கஞ்சி கொடுத்தால் போதும்’ உடல் தானாக சுறுசுறுப்பாகிவிடும். தாய் பால் ஊட்ட முடியாத பெண்கள் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சத்து பெறும்.

நொய்க்கஞ்சி!

வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்களுக்கு அரிசி அல்லது நொய்க்கஞ்சி கொடுப்பது நமது வழக்கமாக இருந்து வந்தது. கஞ்சி வெறும் உணவல்ல மருந்தும் கூட.

நார்ச்சத்து!

கஞ்சியில் உள்ள நார்ச்சத்து மலமிளக்க பிரச்சனைகளை தீர்க்கும். செரிமான மண்டலத்தை வலுவாக்கும். மலச்சிக்கல் இல்லாமல் நிம்மதியை காலைக்கடன் கழிக்க உதவும்.

வயிற்றுப்போக்கு!

வயிற்றுபோக்கு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து கஞ்சித்தண்ணி தான். இதை மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர்.

Previous அடிக்கடி குழந்தை அழுகின்றதா இதோ அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு
Next காளி படத்திற்கான தடை நீக்கம்

About author

You might also like

மருத்துவம்

ஆண்மை குறைப்பாட்டை நீக்கி உங்களை அதிசயிக்க வைக்கும் இலகுவான வழி முறை இதோ..!

பெண்களின் வலிகள் பல அதில் முக்கியமாக மலட்டுத் தன்மை என்பது உயிர் போகும் வலி..! இதற்கு என்ன செய்யலாம் இலகுவாக வழி முறைகள் இருக்கிறது இவற்றை பின் பற்றி சிறந்த தம்பதிகளாகவும் தாய்மையோடும் வாழ எங்கள் பிராத்தனைகளும் ..! பூசணிக்காயில் மருத்துவக்

மருத்துவம்

ஆண்களே இதனால் விந்து சுரபி அடைப்பட்டு போகுதாம் ..! அவதானமாக இருங்கள்..! அதிகமாக பகிருங்கள்..!

எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கவே எல்லோரும் விரும்புகிறோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கான சரியான செயற்பாடு எம் உடல் நலனில் உள்ளது. எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் அப்போது தான் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும் . அதற்கு எமக்கு தேவையான

மருத்துவம்

தேள் கடித்து விட்டதா? வலி உயிர் போகிறதா.? இதோ நொடியில் தீர்வு..! அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..!

தேள் கடித்து விட்டதா.? வலி உயிர் போகிறதா ? இதோ உடனடி தீர்வு..! சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும். . * 20