சிறந்த தமிழ் திரைப்படமாக டூலெட் தெரிவு

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேசிய விருதை வென்றுள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன் இயக்கியிருக்கும் இந்த படம் சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

ஆஸ்கார் நாயகன், மொஸார்ட் ஆப் மெட்ராஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமானுக்கு இரு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளை வென்ற படம், கலைஞர்கள் விவரம் பின்வருமாறு,

சிறந்த தமிழ் படம் – டூலெட்

சிறந்த நடிகர் – ரித்தி சென்

சிறந்த நடிகை – ஸ்ரீதேவி

சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை)

சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரகுமான் (மாம்)

சிறந்த பாடகி – சாஷா திரிபாதி (காற்று வெளியிடை)

சிறந்த மலையாள படம் – தொண்டிமுத்தலும் த்ரிக்சக்சியும்

சிறந்த நடிகை (சிறப்பு பிரிவு) – பார்வதி மேனன் (டேக் ஆஃப்)

சிறந்த கன்னட படம் – ஹெப்பட் ரமாகா

சிறந்த தெலுங்கு படம் – காஸி

சிறந்த இந்தி படம் – நியூடன்

சிறந்த மராத்தி படம் – கச்சா லிம்பு

ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – பாகுபலி-2

சிறந்த சண்டைப்பயிற்சி – பாகுபலி-2

சிறந்த பொழுதுபோக்கான திரைப்படம் – பாகுபலி-2

சிறந்த கலை இயக்குநர் – சந்தோஷ் ராமன் (டேக் ஆஃப்)

சிறந்த நடனம் – கணேஷ் ஆச்சர்யா (படம் – ஏக் பிரேம கதா – பாடல் – கோரி டு லத் மார்)

சிறந்த படம் (சிறப்பு தேர்வு) – நகர்கிர்தன்

தாதா சாகேப் பால்கே விருது – வினோத் கண்ணா

Previous ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு தேசிய விருதுகள்
Next ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி2

About author

You might also like

சினிமா

லட்சுமி டீசர்

அந்த லட்சுமி ஓகே! இந்த லட்சுமி யார் ? பிரபு தேவா, ஐஸ்வர்யா நடிப்பில் லட்சுமி டீசர்

சினிமா

நயனை பாராட்டிய “தல” மகிழ்ச்சியில் மூழ்கினார் “நயன்”

தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்க, இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகின்றார். நயன்தாரா தற்போது ஹீரோக்களுக்கு நிகராக வளர்ந்துவிட்டார் அவருக்கு நம் படத்தில் நல்ல கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என

சினிமா

தெரிந்தவர்களிடமிருந்தே அதிகளவு பாலியல் தொல்லை – சின்மயி

தெரிந்தவர்களினாலேயெ அதிகளவில் பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக பிரபல பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். குறிப்பாக குடும்பத்திற்கு தெரிந்தவர்களே பாலியல் தொல்லை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். பிரபல பாடகி சின்மயி பாலியல் தொல்லைகளால் பல பிரச்சனைகள், கொலைகள் நடைபெற்று வருவதை கண்டித்து தனது சமூக