“எங்க வீட்டு மாப்பிள்ளை “ஆர்யா திருமண விடயத்தில் ஆர்யாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு ..! அம்மாவின் தேர்வு யார் ..!

“எங்க வீட்டு மாப்பிள்ளை “ஆர்யா திருமண விடயத்தில் ஆர்யாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு ..! அம்மாவின் தேர்வு யார் ..!

எத்தனையோ பிரபல டிவி சேனல்கள் போட்டி போட்டு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கையில் புதிதாக கலர்ஸ் டிவி ஆரம்பித்து சூப்பர் ஹிட் ஆகிய நிகழ்ச்சி “எங்க வீட்டு மாப்பிள்ளை” கடந்த 80 நாட்களாக மிகவும் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருந்த எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இறுதி முடிவு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியிருந்தது.

யாரையும்ஆர்யா திருமாணம்செய்ய வில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்யாவின் அம்மா, அதிரடியாக முறைபெண்னைதிருமணம் செய்து வைக்கப்போவதாகதகவல் வெளியாகிசர்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்யாவிற்கு எதிராக தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். ஆர்யா தமிழ்பெண்களின் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது ஆர்யா முறைபெண்னைமணப்பதாக கூறி மூன்று பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

பொருத்திருந்து பார்ப்போம் ஆர்யாஉத்தியோக பூர்வ தகவலை எப்போது வெளியிடுவார் என்று.
இவர்வெளியிடும் முடிவில்தான் மூன்று பெண்களின் எதிர்காலமும், சர்ச்சைக்கான முடிவும் கிடைக்கும் என்பது மட்டும் உண்மை.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous 17 வயது அப்பாவி பெண் கொடூர கொலை..! இதெல்லாம் கொடுமை..!
Next 40 பிரபல நடிகைகள் ஒதுக்கியும் துணிந்து முன்னேறிய சதா கதறி அழுத காரணம்..!

About author

You might also like

சினிமா

ஸ்ரீரெட்டி மீதான தடை நீக்கம்

பிரபல நடிகை ஸ்ரீரெட்டி மீதான தடை, நடிகர் சங்கம் நீக்கிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடிகை ஸ்ரீரெட்டி இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை

சினிமா

புதிய தோற்றத்தில் அசத்தும் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், உலக நாயகனுமான நடிகர் கமல்ஹாசன் புதிய தோற்றத்தில் அசத்தி வருகின்றார். இதுவரையில் இருந்த தோற்றத்தை அவர் மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவர் மகன், விருமாண்டி தோற்றங்களுக்கு நிகரான மீசையுடன் கமல் உலவுகின்றார். இன்றைய தினம் கட்சிக்

சினிமா

முதல் நாளே பொய் சொல்லி மாட்டிக்கொண்ட கமல்ஹாசன்

கமல்ஹாசன் எப்போதும் எங்கும் புரியாதப்படி தான் பேசுவார். அதை புரிந்துக்கொள்ள நமக்கு தனி அகராதி வேண்டும். கமல் இன்று அரசியல் கட்சி தொடங்குவது தான் ஹாட் டாபிக். இந்நிலையில் கமலிடம் ஏன் கலாம் இறுதி ஊர்வலத்தில் வரவில்லை என்று கேட்ட போது,