தாங்க முடியாத பல்லு வலியா.? உடனடி தீர்வு வேண்டுமா ..? இதோ ..!
April 19, 2018 1209 Views

தாங்க முடியாத பல்லு வலியா.? உடனடி தீர்வு வேண்டுமா ..? இதோ ..!

எவ்ளோ செயற்கை மருந்துகள் இருந்தாலும் இயற்கை மருந்துக்கு ஈடாகாது. அது போல தான் பல்லு வலிக்கான மருந்தும் .. நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு.

இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன.

பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதாரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான,

மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும்.நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..! பாதிரியாருக்கே இந்த நிலையா..!?
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

You might also like

மருத்துவம்

நீண்ட நேர உடலுறவு மற்றும் மூட்டு வலிகளுக்கு உடனடி தீர்வு முடக்கொத்தான்..! இதை மட்டும் செய்யுங்கள் ..!

மருத்துவ குறிப்புகள் அனைவருக்கும் தேவையானது தான் அதுவும் இலகுவில் கிடைக்க கூடியது என்றால் எல்லாருமே விரும்பி ஏற்றுக்கொள்வோம் அப்படி பட்ட மருத்துவம் தான் இதுவும் . சரியான முறையில் பயன் படுத்தி நோய் இன்றி மகிழ்ச்சியாய் வாழுங்கள்..! முடக்கொத்தான் (முடக்கறுத்தான் Cardiospermum

மருத்துவம்

ஆண்மை குறைபாட்டிற்கு இது தான் காரணமாம் ..! ஆண்களே உஷார்..!

தற்போதுள்ள அவசர காலத்தில் எம்மை பற்றி சிந்திக்கவே நேரமில்லை … ஓடிக்கொண்டே இருக்கின்றோம்…இப்படி இருக்கையில் அதிகமானொருக்கு இருக்கும் ஒரே பிரச்ச்சனை இது தான்..! கோடிக்கணக்கான விந்தணுக்கள், பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பப்பை நோக்கி செல்லும். இதில் துடிப்புடைய ஒரே ஒரு விந்தணு மட்டுமே முட்டையின்

மருத்துவம்

கடலில் நீந்துவது ஆரோக்கியத்திற்கு குந்தகம்

கடலில் நீந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு குந்தகமானது என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகளவில் கடலில் நீந்துவதானது வயிறு தொடர்பான வைரஸ் தாக்கம், காது வலி மற்றும் ஏனைய பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எக்ஸ்டெர் மெடிக்கல்