17 வயது அப்பாவி பெண் கொடூர கொலை..! இதெல்லாம் கொடுமை..!
April 19, 2018 1097 Views

17 வயது அப்பாவி பெண் கொடூர கொலை..! இதெல்லாம் கொடுமை..!

பெண்களுக்கான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுவும் அந்த வரிசையில் ஒன்று இவற்றை இன்னும் ஏன் தடுக்க முடியவில்லை என்பதே கேள்விக்குறி..!

தமிழகத்தில் பள்ளி மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா, இவரது மகள் சங்கீதா(17). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் ராதா இறந்து விட்டதால், தனது தந்தை டீக்காராமனுடன் தாழனூரில் வசித்து வந்தார் சங்கீதா.
பள்ளிக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால், சங்கீதா வீட்டில் இருந்தார். இந்நிலையில் தனது வங்கி புத்தக நகலை பள்ளியில் சமர்ப்பிக்க,நேற்று மதியம் ஒழலை சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த சங்கீதாவின் அண்ணன் நவீன், நேற்றிரவு முழுவதும் பல இடங்களில் அவரை தேடியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை ஒழலையில் உள்ள ராதாவின் வீட்டிற்கு நவீன் சென்று பார்த்தபோது, அங்கு சங்கீதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து திமிரி பொலிசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், சங்கீதாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், சங்கீதாவின் கழுத்தை டயர் டியூப்பை கொண்டு இருக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கட்டிலில் குதிரை பலம் வேண்டுமா .! இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..!
Next "எங்க வீட்டு மாப்பிள்ளை "ஆர்யா திருமண விடயத்தில் ஆர்யாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு ..! அம்மாவின் தேர்வு யார் ..!

You might also like

நிமிடச் செய்திகள்

சோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு

சோமாலியாவவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து ரசிகர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும்

நிமிடச் செய்திகள்

இந்தியாவில் 19 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் என்னும் பெயரில் நடந்த கொடூரம்..!

இந்தியாவில் தான் இந்த கொடுமைகள் அதிகமாக நடக்கிறது அப்பாவி பெண்களின் வாழ்க்கையை பெற்றோரோ சீரழிப்பது கொடுமை .. இந்தியாவில்19 வயதுடைய இளம் பெண்ணை 46 வயதுடையநபருக்கு, பெண்ணின் பெற்றோரே திருமணம்செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராமாநிலத்தை சேர்ந்தவர் உத்தம் விட்டல்

நிமிடச் செய்திகள்

காதலி சொன்ன ஒரே வார்த்தைக்காக தன் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட இளைஞன் ..! என்ன சொல்லி இருக்கிறார் நீங்களே பாருங்கள் ..!

காதலுக்காக என்னவெல்லாமோ செய்றாங்க இப்ப இதோ இதுவும் இப்படி ஒரு விடயம் தான் காதலிக்காக ஆணுறுப்பையே அறுத்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..! சீனாவின் கலந்துரையாடல் சமூக தள செயலியான WeChat மற்றும் வீடியோ பகிர்வு சமூக தளமான Miaopai போன்றவற்றில் கடந்த