பாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..! பாதிரியாருக்கே இந்த நிலையா..!?
April 19, 2018 4785 Views

பாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..! பாதிரியாருக்கே இந்த நிலையா..!?

காலம் மாறிப் போச்சு என்று சொல்வார்களே அது இவர்கள் விடயத்தில் உண்மையாகி உள்ளது அட ஆமாங்க ஆண்கள் பெண்களை பலாத்காரம் செய்வது போல் பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்துள்ளனர் ..

அதுவும் பாதிரியாரை ..! ஜிம்பாப்வே நாட்டில் பாதிரியார் ஒருவரை கட்டிவைத்து கற்பழித்த 3 இளம்பெண்களை அந்நாட்டுபொலிசார் கைது செய்துள்ளனர்.ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Bulawayo என்ற நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் பெயர் வெளியிடப்படாதபாதிரியார் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த பாதிரியாரிடம் Sandra Ncube(21), Riamuhetsi Mlauzi(23) மற்றும் MongiweMpofu (25) ஆகிய 3 இளம்பெண்கள் பணம் கடனாக பெற்றுள்ளனர்.
நீண்ட நாட்களாக பணத்தை திருப்பி செலுத்தாததால் பணத்தை வாங்குவதற்காக பாதிரியார் மூவரும் தங்கியிருந்த வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டிற்குள் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்என மூவரும் கூறியுள்ளனர்.

மூவரின்பேச்சை நம்பிய பாதிரியார் வீட்டிற்குள் சென்றபோதுமூவரும் திடீரென அவர் மீது பாய்ந்து கட்டிப்போட்டுள்ளனர்.
நடப்பதைஅறிந்து அதிர்ச்சி அடைந்த பாதிரியார் அவர்களிடம்இருந்து தப்பிக்கபோராடியுள்ளார்.
மூவரில்ஒருவரான Sandra Ncube என்ற பெண் உள்ளே சென்று ஆணுறையை எடுத்து வந்துள்ளார்.
மற்றஇருவரும் பாதிரியாரை பிடித்துக்கொள்ள மூன்றாவது பெண் பாதிரியாரை கற்பழித்துள்ளார்.
மேலும், இரண்டு பெண்களும் பாதிரியாரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாகமூவரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நேற்றுநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

அப்போது, மூவரில் ஒருவர் பாதிரியாரை கற்பழித்ததைஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், மற்றஇருவரும் ஒப்புக்கொள்ளவில்லை.
இதுக் குறித்து பெண்கள் நீதிமன்றத்தில் பேசியபோது, ‘பிற ஆண்களை போல் பாதிரியாருக்கும் பெண்கள் மீது மோகம் இருக்கும்.
இதனை நிரூபிக்க தான் நாங்கள் மூவரும் இவ்வாறு நடந்துக்கொண்டோம். நாங்கள் தொட்டதும் அவரும் எங்களது விருப்பத்திற்குஒத்துழைப்பு கொடுத்தார்’ என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால், பெண்களின் வாக்குமூலத்தை பாதிரியார் மறுத்துள்ளார்.
தற்போது இவ்விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பான மறுவிசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 7-ம் திகதிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous 40 பிரபல நடிகைகள் ஒதுக்கியும் துணிந்து முன்னேறிய சதா கதறி அழுத காரணம்..!
Next தாங்க முடியாத பல்லு வலியா.? உடனடி தீர்வு வேண்டுமா ..? இதோ ..!

You might also like

டீக்கடை டிப்ஸ்

மனித உடலின் இந்த விடயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா

விந்தை மிகு மனித உடலின் பல்வேறு அற்புதங்கள் தொடர்பிலான தகவல்களை இந்த பகுதியின் ஊடாக நாம் வானவில் எப்.எம் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும். மனிதனின் உடலில் ஒரு

டீக்கடை டிப்ஸ்

இந்த வகை மீன்களால் உயிர் ஆபத்து…! அதிகம் பகிருங்கள் ..!

சில உணவுகள் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் உடனே பொய் என்று சொல்லி விடுவார்கள் ..ஆனால் இது பொய் அல்ல நிஜம் தான் . மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக

டீக்கடை டிப்ஸ்

நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!

மீன் என்றாலே வாய் ஊறும் எல்லாருக்குமே பிடிக்கும் . ஆனால் மீனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் . நாம் அதை தேடி பார்ப்பதில்லை . மார்க்கெட் சென்றால் கண்ணுக்கு தெரியும் மீனை வாங்கிக் கொண்டு வந்துவிடுவோம் . இனி அப்படி வாங்காதீர்கள்