40 பிரபல நடிகைகள் ஒதுக்கியும் துணிந்து முன்னேறிய சதா கதறி அழுத காரணம்..!
April 19, 2018 2069 Views

40 பிரபல நடிகைகள் ஒதுக்கியும் துணிந்து முன்னேறிய சதா கதறி அழுத காரணம்..!

ஜெயம் என்றாலே எல்லார் நினைவிலும் வருவது சதா தான்.! அத்தனை அழகாக நடித்திருப்பார். துருதுருப்பு மட்டுமின்றி ஒவ்வொரு செயலும் எல்லோரையும் கவர்ந்தது..!

நடிகை சதா ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தலை காட்டினார். படம் வெற்றியாக அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. பின் தமிழ், தெலுங்கு என சில படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே என அவரின் படங்கள் சொல்லும் படியாக அமைந்தது. அதன் பின் அவரின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் கொஞ்சம் இறங்கிவிட்டது.
தற்போது தயாரிப்பாளராகவும், அதே படத்தில் நடிகையாகவும் அவர் மாறியுள்ளார்.

விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத் தான் டார்ச் லைட் என்னும் இப்படத்தை இயக்குகிறாராம்.
பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை சொல்லும் டார்ச் லைட் படத்தின் கதைமிக வலுவானதாம். பெண்களிடம் மிகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியாக இப்படம் அமையுமாம்.

இக்கதையை இயக்குனர் 40 நடிகைகளிடம் சொல்லியிருக்கிறாராம் . எல்லோருமே கதையை கேட்டு ஒதுக்கிவிட்டார்களாம். கடைசியில் ச தாவிடம் கதையை சொல்ல அவர் தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதுவிட்டாராம். அதோடு படத்தை நானே தயாரிக்கிறேன் என ஒப்புக்கொண்டாராம்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous "எங்க வீட்டு மாப்பிள்ளை "ஆர்யா திருமண விடயத்தில் ஆர்யாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு ..! அம்மாவின் தேர்வு யார் ..!
Next பாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..! பாதிரியாருக்கே இந்த நிலையா..!?

You might also like

சினிமா

சுப்பர் ஹிட் கூட்டணி மீளவும் இணைவு

பல சுப்பர் ஹிட்களை கொடுத்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் மீளவும் இணைந்து திரைப்படமொன்றில் பணியாற்ற உள்ளனர். வேல், ஆறு, சிங்கம் 1, 2, 3 ஆகிய சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா

சினிமா

இலங்கை மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் பிரபல தமிழ் நடிகரின் மகள்…! என்ன செய்கிறார்.? யாரது மகள் தெரியுமா..!?

நடிகர்கள் என்றால் மக்களின் மனதில் ஒரு நல்ல இடம் இருக்கும் சிலருக்கு ரசிகர்களாக இருப்பார்கள் சிலருக்கு வெறியர்களாக இருப்பார்கள்இப்படி..இருக்க ஒரு நடிகரின் மகளின் நல்ல செயலை பகிர்வதில் மகிழ்ச்சி.. தமிழ்திரையுலகின் நடிகர் சத்தியராஜின் மகள் ஈழத்து மக்களுக்கு உதவுவது பெரும் பரபரப்பை

சினிமா

ஸ்ரீதேவிக்கு பதிலாக இவரா

அண்மையில் நடிகை ஸ்ரீதேவி காலமானதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருந்த படத்தில் பிரபல நடிகை மாதிரி தீட்சித் நடிக்க உள்ளார்.நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மூலம் ஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிக்கும் தகவல் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜான்வி கபூர்