86 தடவைகள் 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை..! இந்தியாவில் கொடூரத்தின் உச்சம்..!
April 20, 2018 3315 Views

86 தடவைகள் 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை..! இந்தியாவில் கொடூரத்தின் உச்சம்..!

எவ்வளவு எழுதினாலும் முடியாத கொடுமை தான் இந்தியாவில் நடக்கிறது. வார்த்தையில் வெளிபடுத்த முடியாத கொடூரங்கள் சில ஆண்கள் மிருகமாகிகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே..அப்பிடி ஒரு சம்பவம் தான் இதுவும் ..! இந்தியாவில்தாய் மற்றும் மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமைசெய்து கொன்றநபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் கடந்த 15ம் திகதி சடலமாக சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார்.
இதைப் பார்த்தவுடன் அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்குதகவல் அளித்தனர், விரைந்து வந்த பொலிசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணையைதொடங்கினர்.

அந்த சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருப்பது பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஏற்கனவே காஷ்மீர் சிறுமி கொலை வழக்கு தேசிய அளவிலான பிரச்சனையை ஏற்படுத்தியதால் இந்த வழக்கில் காவல்துறையினர்தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பலஅதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சிறுமியின் தாய் கணவரைஇழந்தவர்.
மத்திய பிரதேசத்தில் குக்கிராமத்தில்வசித்துவந்த அவரை ஒரு நபர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய ஆட்கள் தேவை எனக் கூறி 35000 ரூபாய் கொடுத்து குழந்தையுடன் அவர்களைசூரத் அழைத்துவந்துள்ளார்.
அங்கு சென்றதும் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு கூட்டி வந்த அந்த கொடூர நபர், சிறுமியின்தாயை ஒரு வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமைசெய்துள்ளான்.

அவர் கூச்சலிட்டு கதறிஅழுது மறுப்பு தெரிவிக்கையில், சிறுமியைகொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார், பின்னர் தன் நன்பர்களுடன் சேர்ந்து சிறுமியையும் சீரழித்துள்ளார்கள்.
ஏழ்மையில் இருந்த எங்களுக்கு வேலை அளிப்பதாக கூறி அழைத்துவந்த பின்னர் துரோகம் செய்யாதீர்கள், உங்கள் பணத்தை கூட கொடுத்துவிடுகிறோம், எங்களை விட்டுருங்கஎன அந்த பெண், சிறுமியுடன் கெஞ்சி கதறியுள்ளார்.

ஆனால் சிறிதும் இரக்கம் இல்லாத அவர்கள் 4 நாட்கள் அந்த சிறுமியைஅடைத்து வைத்து வன்கொடுமைசெய்த பின்னர் காட்டுமிராண்டி தனமாக அந்த சிறுமியை கட்டையால் 86 முறை அடித்தே கொன்றுள்ளனர்.
அதன் பின்னர் சிறுமியின் உடலை மைதானத்தில் அவர்கள் வீசி சென்றுள்ளனர், சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் அடையாளம் ஒரு பெண்ணின்சடலம் கைப்பற்றப்பட்டது.

தற்போது அந்த சடலம்சிறுமியின் தாயினுடையதா என்று டிஎன்ஏ பயன்படுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர்.
இந்த கொடும் செயலை செய்தவனையும் அவனது இரண்டு நண்பர்களையும் பொலிஸார் கைதுசெய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை
ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இந்தியாவில்பாலியல் கொடுமைக்கு ஆளாகி சீரழிக்கப்படுவதாக சி.ஆர்.ஒய் எனும் குழந்தைகளின்உரிமைக்கான தான்னார்வ அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
வட இந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 2006–ம் ஆண்டு 18,967 என இருந்த இந்த குற்ற செயல்கள், 2016ம் ஆண்டில் 1,06,958 ஆக அதிகரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் 500 சதவீதம்அதிகரித்து இருப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous முஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..! நீங்களே பாருங்கள்..!
Next பெண்களுக்கான சில டிப்ஸ்..! இது பெண்களுக்கானதுங்கோ..!

You might also like

நிமிடச் செய்திகள்

நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கான எச்சரிக்கை !

கடந்த கால யுத்த சூழ் நிலை காரணமாக புலம்பெயர்ந்து அகதிகளாக இந்தியா தமிழகத்தில் தஞ்சமைடைந்த ஏராளமான ஈழ அகதிகள் தாங்கள் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்பி வர ஆர்வம் காட்டுகின்றனர் இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்து பல

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 12-05-2018, சித்திரை 29, சனிக்கிழமை, துவாதசி திதி இரவு 11.06 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 01.51 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் பகல் 01.51 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் –

நிமிடச் செய்திகள்

ஈழ தமிழ் பெண்ணின் அசத்தல் ..! குவியும் பாராட்டுகள் ..! நீங்களும் பாராட்ட நினைத்தால் பகிரலாமே..!

தமிழர் பெருமை எங்கு நடந்தலும் எப்போது நடந்தாலும் பாராட்டாலாம் அந்த வரிசையில் ஈழ தமிழ் பெண் தன் குழுவினர் உடன் இணைந்து திறம்பட செய்ற்பட்டது பாரட்டு பெற்று வருகிறது…! உலகிலேயே மிகவும் பிரபலமான சட்டம் பயிலும் மாணவர்களுக்காக Willem C. Vis