கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு நடந்த கொடுமை…!

கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு நடந்த கொடுமை…!

இஸ்லாமிய சட்டப்படி நடந்துகொண்ட பெண்ணுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை மறுத்துள்ளது. அதற்கான காரணத்தையும் அறிவித்துள்ளது ..! பிரான்ஸ் நாட்டில் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்த 2010ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரை திருமணம் செய்தார்.அதன் பின்னர், சில ஆண்டுகள் கழித்து தனக்கு பிரான்ஸ் குடியுரிமை வேண்டும் என விண்ணப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு தென்கிழக்கு இஸ்ரே பிராந்தியத்தில் நடந்த, குடியுரிமை கொடுப்பதற்கான விழாவில் கலந்து கொள்ள அப்பெண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்பெண்ணிற்கு வாழ்த்துக்கள் கூறிய பிரான்ஸ் அதிகாரிகள், அவருடன் கைகுலுக்க முன்வந்தனர். ஆனால், தங்கள் மத வழக்கப்படி கைகுலுக்குவதில்லை எனக் கூறி அப்பெண் மறுத்துவிட்டார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத பிரான்ஸ் அதிகாரிகள், கைகுலுக்க மறுப்பவர் எங்கள் நாட்டு பிரஜை ஆக முடியாது எனக் கூறியதுடன், அவரின் பிரான்ஸ் குடியுரிமையையும் மறுத்துவிட்டனர். இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையிலும் சாதகமான தீர்ப்பு வரவில்லை.
இதன் பின்னர், குறித்த பெண் மேல்முறையீடு செய்தபோதும் நீதிமன்றம் அவருக்கு குடியுரிமை பெறும் தகுதி இல்லை என தெரிவித்துள்ளதுடன், சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என மாநில கவுன்சில் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நடிகை குஷ்பு அதிரடியாய் தன் பெயரை மாற்றினார்..! குஷ்புவின் பெயர் இது தான் ..!
Next காதலி சொன்ன ஒரே வார்த்தைக்காக தன் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட இளைஞன் ..! என்ன சொல்லி இருக்கிறார் நீங்களே பாருங்கள் ..!

About author

You might also like

நிமிடச் செய்திகள்

நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கான எச்சரிக்கை !

கடந்த கால யுத்த சூழ் நிலை காரணமாக புலம்பெயர்ந்து அகதிகளாக இந்தியா தமிழகத்தில் தஞ்சமைடைந்த ஏராளமான ஈழ அகதிகள் தாங்கள் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்பி வர ஆர்வம் காட்டுகின்றனர் இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்து பல

உலகச் செய்தி

ராசி இல்லாத 13ம் திகதி 4 முறை மரணத்தில் இருந்து ஒருவரை காப்பாற்றிய அதிசயம்..!

மரணத்தில் இருந்து ஒருவர் ஒரு முறை உயிர் பிழைப்பது என்பதே அதிசயம். இவர் நான்கு முறை மரணித்து தப்பியுள்ளார் . உண்மையில் இவர் தான் உலகில் இருக்கும் மிக பெரிய அதிர்ஸ்டசாலி என்று சொல்லலாம் . பிரித்தானியாவை சேர்ந்த நபரின் இதயம்

நிமிடச் செய்திகள்

தன் பெண் உறுப்பில் பெண் ஒருவர் செய்து வைத்திருந்த செயல் ..! அதிர்ந்து போன வைத்தியர்கள்..!

இப்ப எல்லாம் நாடுகளில் என்ன நடக்குது என்றே தெரியாது உள்ளது . பெண்கள் கூட மிக மோசமான முறையில் நடந்து கொள்கிறார்கள். துணிவு தேவை தான் நல்ல விடயங்களுக்கு இதெல்லாம் என்ன பிழைப்போ ..! மெக்ஸிகோ நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர்