வித்தியாசமான &  இலகுவான  மருத்துவ குறிப்புகள்..!   இது முக்கியமாக பெண்களுக்கு ..!
April 21, 2018 1321 Views

வித்தியாசமான & இலகுவான மருத்துவ குறிப்புகள்..! இது முக்கியமாக பெண்களுக்கு ..!

ஆரோக்கியமானவர்கள் பெண்களாக இரிந்தாலும் அடிக்கடி நோய் வந்து வாட்டுவதும் அவர்களை தான் இதோ இலகுவான டிப்ஸ்..!

*சரும நோய்*
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
*இடுப்புவலி*

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்
*உடல் தளர்ச்சி*

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
*நீர்ச்சுருக்கு நீர்க்கடுப்பு*
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

*தாய்ப்பால் சுரக்க*
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
*பித்த நோய்கள்*
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

*மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்*
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்
*உடல் வலுவலுப்பு*

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலில் களமிறக்கி பணம் சம்பாதித்த பிரபல கல்லூரி!?
Next தாம்பத்தியமும் தாரமும்..! திருமணமானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்..!

You might also like

மருத்துவம்

உறங்கச் செல்லும் முன் இதை மட்டும் செய்யுங்கள் ..! பின் நடப்பதை பாருங்கள் ..!

மருத்துவ குறிப்புகள் எல்லாம் முக்கியம் . எல்லாருக்கும் பொதுவான விடயங்கள் உங்களுக்காக பகிர்கிறோம் பிடித்தால் பகிருங்கள் ..! இரவில் நிம்மதியாய் உறங்கும் நேரம் இதை செய்யுங்கள் . தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண

மருத்துவம்

நீண்ட நாட்கள் உங்க இளமையைத் தக்க வைக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக் போடுங்க…

ஒவ்வொருவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலர் முதுமையான முகத் தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள். இவை அனைத்திற்கும் தற்போதைய கெமிக்கல் நிறைந்த க்ரீம்களின் உபயோகமும், அழகு நிலையங்களுக்குச் சென்று மேற்கொள்ளும் சில

மருத்துவம்

கொலஸ்டராலை குறைப்பதற்கு எளிமையான வீட்டு மருந்து

கொலஸ்டராலை குறைப்பதற்கு எளிமையான வீட்டு மருந்து ஒன்றை நீங்களும் தயாரித்துக் கொள்ள முடியும், இதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலில் காணப்படும் கெட்ட கொழுப்பை அகற்றலாம். பேரிச்சம்பழம் மற்றும் இஞ்சியைக் கொண்டு இந்த மருந்தை தயாரித்துக் கொள்ள முடியும். பேரிச்சம் பழத்தில்