சிறைபிடிக்கப் பட்ட பிரபல தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் உயிருடன் இருக்கிறாரா.? என்னாயிற்று  கதறி அழும் பிள்ளைகள் ..!

சிறைபிடிக்கப் பட்ட பிரபல தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் உயிருடன் இருக்கிறாரா.? என்னாயிற்று கதறி அழும் பிள்ளைகள் ..!

சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் கலக்கிய வில்லன்களில் மன்சூர் அலிகானும் ஒருவர்.பின் அரசியலிலும் தடம் பதித்தார் .

எதையும் வெளிப்படையாக பேசி தினமும் சர்ச்சையில் மாட்டும் இவர் .. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறியதை கண்டித்து நடந்த போராட்டத்தில் பொலிசார் நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தனர்.

இவரை கைது செய்து இன்றுடன் ஏழு நாட்கள் கடந்த நிலையில், சிம்பு பொலிஸ் கமிஷனரை சந்தித்து பேசினார்.
இதன் போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் இயக்குனர் மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருவது உங்களுக்கு தெரியும்.

இப்படத்தில் என்னுடன் மன்சூர் அலிகான் அண்ணாவும் நடித்து வருகிறார், அவருக்கு சமீபத்தில் தான் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அடிக்கடி வலியும் இருந்து வந்தது.

காவிரி விவகாரம் தொடர்பில் அவர் போராட்டத்தில் ஈடுபடுவதை பார்த்தேன், அவரை விடுதலை செய்துவிட்டார்கள் என்று தான் நினைத்தேன்.
சில நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது மகனுக்கு போன் செய்து பேசினேன்.

அப்போது தான் கண்ணீருடன், அவரை கைது செய்து ஏழு நாட்கள் ஆகி விட்டதாகவும், அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட தங்களுக்கு தெரியாது எனவும் கூறினார்.

உடனே தான், ஏதாவது செய்ய வேண்டுமென என முடிவெடுத்து கமிஷனரை சந்திக்க வந்தேன்.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மற்றவர்களை விடுவித்த போது மன்சூர் அலிகானை விடுவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்...!
Next இளம் அழகிய விமான பணிப்பெண்ணை திருமணம் செய்யும் 52 வயது பிரபல தமிழ் திரைப்பட நடிகர்..! புகைப்படங்கள் இணைப்பு..! பாருங்க இது கொடுமை..!

About author

You might also like

சினிமா

ஹன்சிகாவா இது ..? என்னாச்சி இவருக்கு .? இப்படி ஆகிட்டரே…?

ஹன்சிகா குட்டி குஷ்பு…யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்க.? புஸு புஸுன்னு குண்டா அழகா இருந்த இந்த ஹன்சிக்காக்கு என்னாச்சி ..!? ஏன் இப்படி ஆகினாங்க. ? இந்த அடக்கம் ஒடுக்கம் அழகு மெலிவு கூட நல்லா தான் இருக்கு பிடிச்சும் இருக்கு

சினிமா

நடிகர் சேரனால் தினமும் அழுதிருக்கின்றேன்..! கொலை செய்வ வேண்டும் என்று நினைத்தேன் ” நடிகை சரண்யா..!

வீட்டில் எமது அம்மாவின் மேல் எவ்வளவு பிரியமோ அதே அளவு பிரியும் திரைப்படங்களில் இவர் மேல் வைத்திருப்போம். தோல்வியுற்ற திரைப்படங்களில் கூட இவரது கேரக்டர் பேசப்பட்டும் அந்த அளவு திறமையான நடிகை என்பதை விட அம்மா” குழந்தை தனம் நிறைந்த குடும்ப

சினிமா

அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்..! இதற்காக தான் தானாம்..!

இன்றைய நாட்களில் தமிழகத்தில் பெரிதும் பேசப்படும் விடயம் ஸ்டெர்லைட் தான் . இதில் பாதிக்கப் பட்டவர்களை ரஜினி காந்த் பார்வையிட சென்றார். அதில் சிறு அவமானத்தையும் சந்தித்தார் . இதனால் மீடியாக்கள் அவரை விடுவதாக இருக்கவில்லை . பத்திரிகையாளர் சந்திப்பின் போது