இந்தியா மருமகன் ஆனதால் பழசை மறந்தார் முத்தையா முரளிதரன். இலங்கை கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு..! காரணம் இது தானாம்..!
April 21, 2018 1801 Views

இந்தியா மருமகன் ஆனதால் பழசை மறந்தார் முத்தையா முரளிதரன். இலங்கை கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு..! காரணம் இது தானாம்..!

இலங்கை கிரிக்கெட் வரலாற்றை பார்த்தால் கண்டிப்பாக முரளிதரன் முக்கிய இடம் வகிப்பார்..அவரது கருத்தால் சர்ச்சை ஒன்று துளிர்விட்டுள்ளது ….

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்கசுமதிபால தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
முதரளிதரன் பழையவற்றை மறந்து விட்டார். அவருக்குதவறான நபர்களினால் தவறான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த தீய ஆலோசனைவழிகாட்டல்களின் அடிப்படையில் முரளி செயற்பட்டு வருகின்றார்.
முரளிதரனைபல தடவைகள் காப்பற்றியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தினை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் துணைத் தலைவர் மொஹான் டிசில்வாவும் அமோதித்துள்ளார்.
அண்மையில், இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கட் துறை பின்னடைவை எதிர்நோக்கியமைக்கு அரசியல்வாதிகளே பொறுப்புஎன கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயேதிலங்க சுமத்திபால இவ்வாறு கூறியுள்ளார். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரபல இளம் பாடகர் திடீர் மரணம்...! அனிருத், சின்மயி, கஸ்தூரி, இரங்கல்..!
Next இத்தனை அழகாக இருக்கும் இந்திய பெண் அடுத்தவள் கணவனுக்காக அமெரிக்காவில் செய்த அசிங்கமான வேலையை பாருங்கள்...!

You might also like

டீக்கடை டிப்ஸ்

இந்த வகை மீன்களால் உயிர் ஆபத்து…! அதிகம் பகிருங்கள் ..!

சில உணவுகள் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் உடனே பொய் என்று சொல்லி விடுவார்கள் ..ஆனால் இது பொய் அல்ல நிஜம் தான் . மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக

டீக்கடை டிப்ஸ்

ஃபேஸ்புக்கில் மெய்மறந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை ..! பெண்களே உஷார் ..!

இதெல்லாம் என்ன சொல்வது என்று தெரியவே இல்லை . ஏன் இப்படி பெண்கள் ஏமாறுகிறார்கள் .? எத்தனை செய்திகள் பார்த்தாலும் கேட்பதாக இல்லை . மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம். தயவு செய்து திருந்துங்கள் ..! ஃபேஸ்புக் காதல்.. முற்றுலும் பொய்

டீக்கடை டிப்ஸ்

பறக்கும் கார்களை உருவாக்கும் போர்செச்

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான போர்செச் நிறுவனம், பறக்கும் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. பறக்கும் பயணிகள் கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போர்செச் நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்செச் நிறுவனத்தின் விற்பனை