பிரபல இளம் பாடகர் திடீர் மரணம்…! அனிருத், சின்மயி, கஸ்தூரி, இரங்கல்..!

பிரபல இளம் பாடகர் திடீர் மரணம்…! அனிருத், சின்மயி, கஸ்தூரி, இரங்கல்..!

பாடகர்களை ரசிகர்கர்களாக்க ஒரு சில பாடகர்களால் மட்டுமே முடியும் அப்படியான ஒரு பாடகரே அவிக்கி ..இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்…!

உலகப்புகழ்பெற்ற பிரபல இசைப்பாடகரான அவிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது 28-வது வயதில் மரணமடைந்துள்ளார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான அவிக்கிக்கு குடிப்பழக்கம் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு பித்தப்பை அகற்றப்பட்டது.

அதன்பின்னர்அவிக்கியின் உடல்நலம் அவ்வப்போதுபாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஓமன் நாட்டில் தங்கியிருந்த அவர், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மறைந்த அவிக்கி இருமுறை கிராமி விருதுகள், எம் டிவி விருதுகள்உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

மேலும், ஒருநாள் இசை நிகழ்ச்சிக்காக, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகஊதியம் வாங்கியவர் அவிக்கி.
அவிக்கியின் திடீர் மரணம் உலகெங்கிலும் உள்ள அவரின்கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நடிகர் ஆர்யாவால் தான் நான் இதை இழந்து விட்டேன் ...! நாடு திரும்பிய இலங்கை பெண் சுசானா பரபரப்பு பேட்டி...!
Next இந்தியா மருமகன் ஆனதால் பழசை மறந்தார் முத்தையா முரளிதரன். இலங்கை கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு..! காரணம் இது தானாம்..!

About author

You might also like

சினிமா

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்து கொள்ளும் நாயகி

பிரபல இயக்குனரும், நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா பங்கேற்கும் நிகழ்ச்சியொன்றில் பிரபல நடிகை தமன்னா ஜோடியாக இணைந்து கொள்கின்றார். தேவி படத்தில் தமன்னா பிரபுதேவாவுடன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 11-வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி

சினிமா

தயவு செய்து ஷகிலாவை இவருடன் ஒப்பிட வேண்டாம் – ரிச்சா சதா

தயவு செய்து நடிகை ஷகிலாவை இந்த நடிகையுடன் ஒப்பீடு செய்ய வேண்டாம் என நடிகை ரிச்சா சதா கூறியுள்ளார். சில்க்’ சுமிதா, ஷகிலா வாழ்க்கை வெவ்வேறானது. இருவரையும் ஒப்பிட முடியாது என்று ஷகிலா வாழ்க்கை கதை படத்தில் நடிக்கும் ரிச்சா சதா

சினிமா

ஜி.வி பிரகாஷின் கடுமையான டுவிட்டர்

ஐ.பி.எல் போட்டியை ரசிக்கச் செல்வோர் தொடர்பில் பிரபல இசைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் கடுமையான டுவிட் பதிவொன்றை செய்துள்ளார். ஐபிஎல் போட்டியை காண பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா.. என ஜி.வி.பிரகாஷ்