உங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறதா? உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம்!

உங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறதா? உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம்!

உங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறதா? உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம்!புரட்சி வானொலியைக் கேட்டுக் கொண்டே, செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம், அனைவரும் நலமா? இன்று நாம் படிக்கப் போகும் இந்தக் குறிப்பு உங்களை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கப் போகிறது.

உங்கள் சிறுநீரின் நிறத்தினை அடிப்படையாகக் கொண்டு உங்களோட உடலில் நோய்த் தாக்கங்கள், உங்கள் ஆயுட் காலம் முதலியவற்றை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

உடல் ஆரோக்கியம் நிறைந்த, நோய் எதிர்ப்பு சக்தி மிக்க ஒரு மனிதரின் சிறுநீரானது Clear – வெள்ளை நிறத்தில் பளிங்கு போல் இருக்கும்.

உடல் ஆரோக்கியமற்ற ஒருவரின் சிறுநீரானது மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கான காரணம் நாம் நீர்ச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமையும், அதிகமாக குடிநீர் அருந்தாமையுமே ஆகும்.

சரி..எப்படி உங்கள் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்? மாரி காலமானாலும், கோடை காலமானாலும், குளிர்காலமானாலும், தினமும் 2 லீட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும். அத்துடன் கோடை காலத்தில் உடலை குளிர்மையாக்கவல்ல தர்ப்பூசணி, கரும்புச்சாறு, Rockmelon முதலிய பழங்களை உட் கொள்வதும் சிறந்தது.

எம் உடலானது dehydration ஆகாது பார்த்துக் கொண்டாலே சுகதேகியாக வாழலாம். இனிமேல் தினமும் 2 லீட்டர் நீர் அருந்தி நோயற்ற வாழ்வோடு வாழ்வோம்.

அப்புறம் என்னங்க, கூகிளில் போய் puradsifm.com எனத் தேடி நம் வானொலியில் ஒலிக்கும் பாடல்களை, நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழுங்கள். மீண்டும் மற்றுமொரு கட்டுரை ஊடாகச் சந்திக்கலாம்.
அதுவரைக்கும், இந்தப் பதிவைப் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்ளும் நான்
கனிவன்புடன்
கமலேஷ்

Previous இனி சிறுமிகளை பாலியல் தொல்லை செய்தால் இது தான் தண்டனை..! அதிரடியாய் அவசர கால சட்டம்..! இதை வரவேற்றால் பகிருங்கள்...அறியட்டும் அரக்கர்களும்...!
Next கண்ட இடத்தில் தொடுவது, பாலியல் தொல்லை செய்வது என பெண்கள் மனதை கொள்ளைகொண்ட பிரபல இளம் நடிகர் மேல் நடிகைகள் புகார்...!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

சிறுவர்கள் பாவிக்கும் கணிணி அல்லது தொலைப்பேசியில் ஆபாச இணைய தளங்களை block செய்வது எப்படி..? பெற்றோரே இது உங்களுக்கானது படித்து பகிருங்கள்…!

கணிணி அல்லது தொலைபேசி இன்றி இந்த காலத்தில் யாரும் இல்லை என்று சொல்லலாம் . அந்த அளவு தொழில்நுட்பம் முன்னோக்கி செல்கிறது. தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி அடைக்கிறதோ அதை விட பல மடங்கு ஆபத்து உண்டாகின்றது. குறிப்பாக கணிணி & தொலைப்பேசி

டீக்கடை டிப்ஸ்

உயிருள்ள மீனை விழுங்கிய குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

இந்தயிhவின் பெங்களூரில் உயிருடன் மீனை விழுங்கிய 11 மாத குழந்தையை டாக்டர்கள் போராடி காப்பாற்றி உள்ளனர். பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை வீட்டில் தவழ்ந்து விளையாடியபோது மீன் தொட்டியில் நீந்தி கொண்டிருந்த சிறிய

டீக்கடை டிப்ஸ்

இரவில் எப்படி உறங்க வேண்டும் ..!? இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..!

பொதுவாகவே ஒவ்வொருவரின் உறங்கும் விதம் வித்தியாசமான முறையில் இருக்கும் . இப்படி தான் தூங்க வேண்டும் என்று சொன்னாலும் கேட்கும் நிலையில் இருக்க மாட்டார்கள் . ஆனால் உறங்கும் போது எப்படி உறங்க வேண்டும் என்று ஒரு முறை உள்ளது .