சக்கரை நோய்க்கு நிமிடத்தில் தீர்வு இதோ..!
April 23, 2018 1794 Views

சக்கரை நோய்க்கு நிமிடத்தில் தீர்வு இதோ..!

சிறியவர் முதல் பெரியவர் வரை தற்போது விடாது கருப்பு போல விடாது விரட்டுவது சக்கரை வியாதி தான் ..! இதற்கு உடனடி தீர்வு வேண்டுமா இதை செய்யுங்கள் ..!
இது ஒரு நோயல்ல… குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம்.

தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ – 200 கிராம்சுக்கு – 2 துண்டுஏலக்காய் – 3உலர்ந்த வல்லாரை இலை – 200 கிராம்சோம்பு – 2 டீஸ்பூன்
செய்முறை:
மேற்க்கண்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

தேவையானபோது அதில் கையளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியால் மனதளவில் பாதிக்கப் பட்ட சுசானா குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு ..!
Next ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் ...! அதிர்ச்சியில் உறைந்துபோன தாய்...!

You might also like

மருத்துவம்

நீங்கள் அதிகளவில் வாழைப்பழம் சாப்பிடுபவரா?

வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்ற போதிலும் அதிளவில் அதனை உட்கொள்வது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது. அதில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதே வேளையில் வாழைப்பழத்தை அளவுக்கு

மருத்துவம்

சாப்பிடும் போது இந்தப் பழக்கம் உடையவரா நீங்கள்

சாப்பிடும் போது இந்தப் பழக்கமுடையவர்களின் உடல் எடை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது என ஆய்கள் தெரியவந்துள்ளது. வேகமாக உணவு சாப்பிடுவோருக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். வேகமாகச் சாப்பிடுபவரா நீங்கள்?

மருத்துவம்

பொடுகு தொல்லையை தீர்க்கும் பாட்டி வைத்தியம்

விரும்பிய நிறத்தில் ஆடையணிந்து செல்வதற்கு நம்மில் பலர் தயக்கம் காட்டுவதற்கு பொடுகுத் தொல்லையும் ஓர் பிரதான காரணியாகும், இவ்வாறு தொல்லை தரும் பொடுகினை நீக்குதவற்கு எளிய பாட்டி வைத்தியத் தகவல்கள் இதோ… பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகு