இந்தியாவில் 19 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் என்னும் பெயரில் நடந்த கொடூரம்..!

இந்தியாவில் 19 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் என்னும் பெயரில் நடந்த கொடூரம்..!

இந்தியாவில் தான் இந்த கொடுமைகள் அதிகமாக நடக்கிறது அப்பாவி பெண்களின் வாழ்க்கையை பெற்றோரோ சீரழிப்பது கொடுமை .. இந்தியாவில்19 வயதுடைய இளம் பெண்ணை 46 வயதுடையநபருக்கு, பெண்ணின் பெற்றோரே திருமணம்செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராமாநிலத்தை சேர்ந்தவர் உத்தம் விட்டல் கலி (46). பள்ளிக்கூட ஆசிரியரான இவர் சமீபத்தில்19 வயதுடைய இளம் பெண்ணை கட்டாயப்படுத்திதிருமணம் செய்து கொண்டார்.
உத்தம், பெண்ணின் பெற்றோரிடம் பண ஆசை காட்டியநிலையில், அவர்களே தங்கள் மகளை உத்தமுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில்இது குறித்து இளம் பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மார்ச்22-ஆம் திகதி உத்தமுடன்எனக்கு கட்டாய திருமணம்நடத்தி வைக்கப்பட்டது, உத்தமுக்கு ஏற்கனவே திருமணமாகி டீன் ஏஜ் பருவத்தில் மகள் உள்ளார்.

ஆனால் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக என்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக உத்தம் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய பெண் கோரியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் உத்தமை கைது செய்த நிலையில், பெண்ணின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்...! எப்போது வருவார்.....!?
Next கண்ணீர் விட்டு கதறி அழுத கனடா பிரதமர்..! இதற்காக தானாம்..! இவர் மனிதர்....!

You might also like

நிமிடச் செய்திகள்

சமூக ஊடகத் தடையினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி மனு

சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பாடல் வழிமுறைகள் முடக்கப்பட்டதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் ஒன்றியம் இன்று மனித

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 14-05-2018, சித்திரை 31, திங்கட்கிழமை, சதுர்த்தசி திதி இரவு 07.47 வரை பின்பு அமாவாசை. அசுவினி நட்சத்திரம் பகல் 12.30 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. போதாயன

நிமிடச் செய்திகள்

உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாரதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்ய உள்ளதாக, விசேட அறிக்கை ஒன்றின்