குரலால் ரசிகர்களை மயக்கிய பிரபல தமிழ் பாடகி மரணம்..! அதிர்ச்சியில் உறைந்த சினிமா திரையுலகம்..!
April 25, 2018 3782 Views

குரலால் ரசிகர்களை மயக்கிய பிரபல தமிழ் பாடகி மரணம்..! அதிர்ச்சியில் உறைந்த சினிமா திரையுலகம்..!

சில பாடல்கள் மனதை விட்டு அகலாது சில பாடகர்கள் உயிர் கொடுத்து அந்த பாடலை வைத்திருப்பார் அப்படி மனதை விட்டு அகலாத பாடல்களை பாடியவர் தான் ராஜேஸ்வரி …

பாடகிகள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களால் அவ்வளவாக குறிப்பிட்டு கூற முடியாது. ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த நிலைமை வேறு.

அதாவது எந்த பாடலை யார் பாடினார், எத்தனை பாடல் பாடினார் என குறிப்பிட்டு ரசிகர்கள் கூறுவார்கள். அப்படி
மியா மியா பூனை குட்டி, வீட்டை சுற்றும் பூனை
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
ஓ ரசிக்கும் சீமானே
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே

போன்ற பாடல்களை பாடிய எம்.எஸ். ராஜேஸ்வரி அவர்கள் இன்று சென்னையில் உயிரிழந்துள்ளார். அவரை இழந்து சோகத்தில் இருக்கும் ராஜேஸ்வரி குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இந்த நாடாளுமன்றத்திலும் பாலியல் சீண்டல்கள் தடவல்கள் ..! சீண்டியது யார்..!?
Next தமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..! திடுக்கிடும் உண்மைகள் ...!

You might also like

சினிமா

கெளசல்யா வின் திருமணம்..! யாருக்கு அழைப்பு விடுத்தார் தெரியுமா ..!? நீங்களே பாருங்கள்..!

நடிகைகள் என்றாலே கிசு கிசுக்கு பஞ்சமில்லை அந்த வரிசையில் வந்தது தான் நடிகை கெளசல்யா திருமண செய்தியும்..! தமிழில் 90களில் பல ட் படங்களை கொடுத்தவர் நடிகை கௌசல்யா. 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத இவர் விரைவில் திருமண பந்தத்தில்

சினிமா

பிரபல நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலை

மன அழுத்தம் காரணமாக பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நடிகை ராதிகா ரெட்டி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு டி.வி. நடிகை ராதிகா

சினிமா

தமிழ்பட வாய்ப்பை நிராகரித்த பிரியா வாரியர்! காரணம் இதுதான்..

ஒரே ஒரு டீஸர் கேரளாவை சேர்ந்த இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கிவிட்டது. அதனால் அவருக்கு பல பட வாய்ப்புகளின் குவிந்துவருகிறது. அவருக்கு தமிழ் இயக்குனர்கள் சிலரும் பிரியா வாரியரை அணுகியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் எந்த