சிப்ஸினால் பறிபோன அப்பாவி சிறுவனின் உயிர்..! பெற்றோர் ஜாக்கிரதை..!
April 25, 2018 4991 Views

சிப்ஸினால் பறிபோன அப்பாவி சிறுவனின் உயிர்..! பெற்றோர் ஜாக்கிரதை..!

பெற்றோர் ஒவ்வொரு கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இதுவும் ஒன்று குழந்தைகளுக்கு ஆபத்து எல்லா விதத்திலும் வரலாம்…ஜாக்கிரதை
சிப்ஸ் பாக்கெட்டால் சிறுவனுக்கு நடந்த விபரீதம்.!

சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!
ஆந்திர மாநிலம் எழுரி நகரைச் சேர்ந்தவர் லக்‌ஷ்மணா ராய். இவர் தனது நான்கு வயது மகனுக்கு டைமண்ட் ரிங்ஸ் என்ற சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொடுத்துள்ளார்.
அதனை உண்ட சில நிமிடங்களில் சிறுவன் மயக்கமடைந்தான்.

உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறுவன் தொண்டையில் ரப்பர் பொம்மை சிக்கியதால் மூச்சு அடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

சிப்ஸ் பாக்கட்டில் ரப்பர் பொம்மை இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிப்ஸ் பாக்கெட்டில் பரிசாக ரப்பர் பொம்மையை அந்த நிறுவனம் வைத்தது தெரிய வந்துள்ளது.
இதனை சிறுவன் விழுங்கியதால் இந்த பரிதாபம் நடந்துள்ளது. இந்நிலையில் சிப்ஸ் நிறுவனம் மற்றும் அந்த கடையின் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை விழுங்கிய சிறுவன் மரணமடைந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..! திடுக்கிடும் உண்மைகள் ...!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்...!

You might also like

நிமிடச் செய்திகள்

தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கொடூரமாய் கற்பழித்து கொன்ற கொடூரன்…!

மனிதர்களை மிருங்கள் போல இல்லை இல்லை அதை விட கேவலமாக்கிக் கொண்டிருப்பது என்ன தெரியுமா இந்த காமம் காதல் . காதல் மரணித்து காமம் மட்டுமே ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றது . அதனால் தான் இத்தனை கொலைகள் . முட்டாள்தனமான இவனால்

நிமிடச் செய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஒரு கொடூர ஆட்டம்..! பறிபோன இளம் பெண்ணின் உயிர். !

இன்றும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ஒரு கொடூர விடயம் பெண் பிள்ளைகள் வேண்டாம் ஆண் பிள்ளைகள் வேண்டும் இது தான் .. பெண்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் ஆண் பிள்ளை தான் வேண்டும் என்று பிடியாக இருக்கின்றார்கள் அப்படி நடந்த

நிமிடச் செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட பெண்கள்

ஸ்பெய்னில், சர்வதேச மகளிர் தினமான இன்று பெண்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்தி இந்தப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பெண்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பல ரயில்சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பணிப் புறக்கணிப்பு காரணமாக சுமார் 300 ரயில்கள் சேவையில்