தாலிகட்ட  தாலியை கையில் எடுத்த மாப்பிள்ளைக்கு பளார்..! சினிமாவை மிஞ்சிய நிஜம்..! நீங்களே பாருங்க..!
April 26, 2018 1421 Views

தாலிகட்ட தாலியை கையில் எடுத்த மாப்பிள்ளைக்கு பளார்..! சினிமாவை மிஞ்சிய நிஜம்..! நீங்களே பாருங்க..!

சினிமாவில் இதுவரை நாம் பார்த்த பல விடயங்கள் இப்போது நேரிலும் பார்க்கிறோம் அட ஆமாங்க இத படியுங்க…சாக் ஆகிடுவீங்க….

உத்திரபிரதேசத்தில் 24 வயது நபர் ஒருவர் தனது காதலிக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில் தாலி கட்டும் நேத்தில் ஹீரோ போல் என்ட்ரி கொடுத்துள்ளார்.
மணவறையில் மணமகன் மற்றும் மணப்பெண் அமர்ந்திருந்தனர். தாலி கட்டநேரம் ஆகிவிட்டதால் அனைவரும் எதிர்பார்ப்போடு இருந்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், சினிமா பாணியில் காதலன் பைக்கில் திருமண மண்டபத்துக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அனைவரும் அதிர்ச்சியடைந்தபடி பார்த்துக்கொண்டிருக்கையில், மணமகளின் கையை பிடித்து பைக்கிலேயே மணமகளை அழைத்து சென்றுள்ளார்.

சினிமாவில் மட்மே இதுபோன்ற காட்சிகளை பார்த்து பழகிய மக்களுக்கு நிஜத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது ஆச்சயரித்தை ஏற்படுத்தியது.
விசாரணையில், இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் அப்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணை, வேறு ஒரு ஆணுக்கு மணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இருப்பினும், காதலன் சரியான நேரத்திற்கு வந்து மணமகளை அழைத்து சென்றுள்ளார். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கில் மீண்டும் அதிரடி திருப்பம்..! அம்ருதா யார்..!?
Next தலைவர் பிரபாகரன் இறந்ததாக நடத்தப்பட்ட நாடகம்..! இவரது உடல் தானாம் ..!

You might also like

நிமிடச் செய்திகள்

அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய தூதருக்கு பாக்., ‘சம்மன்’

இஸ்லாமாபாத்: எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், எட்டு வயது சிறுவன் பலியானதாக, நம் துாதரை வரவழைத்து, பாக்., கண்டனம் தெரிவித்துள்ளது.பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில், இந்திய படைகள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது நடந்த சண்டையில், எட்டு

நிமிடச் செய்திகள்

இலங்கைப் பெண் சவூதி அரேபியாவில் சுட்டுக் கொலை

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 42 வயதான இலங்கைப் பெண் ஒருவரே

நிமிடச் செய்திகள்

9 திருமணம் முடிந்த கில்லாடி..! 7 வது மனைவியிடம் சிக்கியதால் நடந்ததை பாருங்கள்..!

இங்க ஒவ்வொருதரும் ஒரு பொண்ணே இல்லாம அலையிறம் இவர் செய்த வேலைய பாருங்க சிங்கிள் சாபம் உங்கள எல்லாம் சும்மாவே விடாதுடா.. லக்னோவில் பல பெண்களை ஏமாற்றி எனது கணவர் 9 பெண்களை திருமணம் செய்துகொண்டார் என மனைவி புகார் அளித்ததையடுத்து