பள்ளி மாணவி கொடூரமாக கற்பழிப்பு – பிரபல கல்லூரி அதிபரின் கைங்கரியம்?

பள்ளி மாணவி கொடூரமாக கற்பழிப்பு – பிரபல கல்லூரி அதிபரின் கைங்கரியம்?

பெண்கள் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் நாடெங்கிலும் ஆங்காங்கே நடந்தேறி வருகின்றமை பெற்றோர் பாதுகவலர்களுக்கு பெரும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது.

அண்மையில் அம்பாறை பகுதியில் பிரதேசத்தில் உள்ள பாடசாலை சிறுமி ஒருவர் பாடசாலை அதிபர் ஒருவரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தனது பெற்றோருக்கு அறியத் தந்ததை தொடர்ந்து பாடசாலை அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம். அந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேற்படி சிறுமி பத்து வயதானவர் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த பதினோராம் திகதி நடந்தேறியுள்ள மேற்படி சம்பவத்தினை குறித்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்து அதிபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லதொரு சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்புவாய்ந்தவர்களே இப்படியான சம்பவங்களை அரங்கேற்றும் போது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட பயமின்றி அனுப்ப முடியாத நிலையில் உள்ளதாக பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரபல நடிகை கெளசல்யாவிற்கு திருமணம்...! மாப்பிள்ளை யார் தெரியுமா...!?
Next தமிழ் சினிமாவில் கொடூரமாக சிதைக்கப்பட்ட ஓர் நடிகையின் நிலை?

You might also like

நிமிடச் செய்திகள்

பெண்கள் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம் தவறே கிடையாது..! பிரபல பெண் நடன இயக்குனர் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பெண்கள் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம் தவறே கிடையாது..! பிரபல பெண் நடன இயக்குனர் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..! சில பெண்கள் திருந்தாத ஜென்மங்கள் ..அந்த வரிசையில் இவர்களையும் சேர்க்கலாம் ..அடக்கடவுளே திருந்தவே மாட்டாங்களா..? பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் பெண்களை

நிமிடச் செய்திகள்

இந்த கொடூரர்களை என்ன செய்யலாம் …! இந்த மிருகங்கள் பெண்ணுக்கு செய்திருக்கும் கொடுமைகளை பாருங்கள்..!

எவ்வளவு எழுதினாலும் தீராதது இந்த கொடூரங்கள் தான் ..நோய்க்கு விடுதலை எங்கள் நாட்டில் கிடைக்கும் என்று நம்பி வந்த பெண்ணுக்கு பாலியல் கொடுமை செய்த இவனுகளை என்ன செய்யலாம் ..! கேரளாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணின்கொலை வழக்கில் 2 சுற்றுலா

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலன்..!

இன்றைய பஞ்சாங்கம் 25-04-2018, சித்திரை 12, புதன்கிழமை, தசமி திதி பகல் 10.47 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மகம் நட்சத்திரம் பகல் 03.06 வரை பின்பு பூரம். சித்தயோகம் பகல் 03.06 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2.