தலைவர் பிரபாகரன் இறந்ததாக நடத்தப்பட்ட நாடகம்..! இவரது உடல் தானாம் ..!
April 27, 2018 2513 Views

தலைவர் பிரபாகரன் இறந்ததாக நடத்தப்பட்ட நாடகம்..! இவரது உடல் தானாம் ..!

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று மக்கள் குழம்பி போய் இருக்கும் நிலையில் புது செய்தியாக இப்படி வந்திருப்பது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது ..
இறுதி யுத்தத்தில்இந்திய இராணுவமும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடியது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு போர்க்களத்தில் சாவடைந்த புலிகளின் தலைவரின்உடலமைப்பைக்கொண்ட இந்திய இராணுவத்தின் உடலையே புலிகளின் தலைவரின் உடல் என சித்தரித்துஅனைத்துலகத்தையும் நம்ப வைத்து போரை முடிவுக்குகொண்டு வந்தது மகிந்தவின் ஆட்சியில் இருந்த அரசாங்கம்.
புலிகளின் தலைவர் தான் வளர்த்தபுலி உறுப்பினர்களுக்கேஉயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என சொல்லி வளர்த்தவர்.
அப்படி இருக்கையில் புலிகளின் தலைவரின் ஒரு தலைமயிரைக்கூட இலங்கை அரசாங்கத்தால் எடுத்திருக்க முடியாது என ஆய்வாளர்கள்கூறி வரும் நிலையில் இத் தகவல் வெளியாகியுள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தாலிகட்ட தாலியை கையில் எடுத்த மாப்பிள்ளைக்கு பளார்..! சினிமாவை மிஞ்சிய நிஜம்..! நீங்களே பாருங்க..!
Next சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் முன் சாமியார் இதை இப்படி செய்வார்.. திடுக்கிடும் தகவல்..!

You might also like

நிமிடச் செய்திகள்

ரஜினியின் புதிய கட்சி எப்போது தொடங்கப்பட உள்ளது தெரியுமா?

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் புதிய கட்சி எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எதிர்வரும் மே மாதம் ரஜினியின் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டில் புதிய கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மே

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 11-05-2018, சித்திரை 28, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 11.43 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 01.25 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

நிமிடச் செய்திகள்

இன்னுமொரு ஆசிபா..! பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!

எவ்வளவு பேசினாலும் சொன்னலும் திருந்தாத ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இதோ இன்னொரு ஆசிபா..! பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், ஆடைகளின்றிபலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் ஜகன்னாத்பூர் கிராமத்தில்