காதலில் விழுந்த நடிகர் விஜய் ..! யாருடன் எப்போது தெரியுமா ..! இந்த பூனையும் பால் குடிக்குமா..!?

காதலில் விழுந்த நடிகர் விஜய் ..! யாருடன் எப்போது தெரியுமா ..! இந்த பூனையும் பால் குடிக்குமா..!?

தளபதி விஜய் …இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் பற்றி நாம் தெரிந்ததே…இவரை பற்றியும் தெரிந்ததே ஆனால் காதலால் கசிந்து உருகிய விஜய் பற்றி தெரியுமா..!?

இதோ உங்களுக்காக.. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நம்ம இளையதளபதி விஜய்.
அழகான டான்ஸ், நடிப்பு, பாடல், சண்டை போன்றவற்றால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொணடவர்.
நாளைய தீர்ப்பு படத்தைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
அதிரடி ஆட்டம், அனல்பறக்கும் வசனம் என பட்டைய கிளப்பும் விஜய், நிஜவாழ்க்கையில் வெறும் சைலண்ட் பார்ட்டி. அமைதியான குணம் கொண்டவர்.
இவரது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதிருமணம் என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா?

ஆனால், அது தான் கிடையாது.
இவர் சங்கீதாவை காதலித்து தான் திருமணம் செய்துகொண்டார் என்பது இவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு அழகான காதல் ஓவியம். பூவே உனக்காக படம் வெளிவந்தபோது அதனை பார்த்த சங்கீதாவுக்கு விஜய்யை ரொம்ப பிடித்துவிட்டது. லண்டனில் இருந்த இவருக்கு விஜய்யை பார்க்க ஆர்வம் வந்துவிட்டது

இதனால் திருமணத்திற்கு முன்னர் அங்கிருந்து பறந்துஇந்தியா வந்துவிட்டார்.
அந்த நேரத்தில் விஜய் காலமெல்லாம் காத்திருப்பேன்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். அப்போது, விஜய் வீட்டில் சந்தித்து பேசலாம் என்று கூறியிருக்கிறார்.

அப்போது சங்கீதாவும், ஷோபாவும் கேசுவலாக நிறைய விஷயங்கள் பேசியதாகவும், சங்கீதா தான் எங்கள் மருமகளாக வரப்போகிறார் என தெரியாது என்றும் ஷோபாகூறியிருக்கிறார்.
பின்னாளில், இரண்டாம் முறை வீட்டிற்கு வந்த போது தான், சந்திரசேகர் நேரடியாக சங்கீதாவிடம், விஜயைதிருமணம் செய்துக் கொள்கிறாயே என கேட்க,

“நீங்கள் என்ன செய்தாலும் சரி தான் அப்பா” என பதிலளித்துள்ளார் சங்கீதா.
இந்த பூனையும் பால் குடிக்குமா என அமைதியாக வந்து செல்லும் விஜய் மனதில் இருந்த காதல், பிறகு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டகாதல் திருமணமாகமாறியது.
இதேவேளை, இவர்களின் அன்பு குழந்தைகளின் புகைப்படங்களும்வெளியாகியிருந்தது. அதில், ஆச்சரியப்படும் அளவிற்கு இருவரும் அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டார்கள்.
நடிகர் விஜய்யின் மகள்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஓவியாவை போல் இன்னுமொரு பெண்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள். யார் தெரியுமா..!?
Next முதலிரவு நேரத்தில் பெண் தற்கொலை ..! காரணம் ..!?

About author

You might also like

சினிமா

சினேகாவா இது என ஷாக் ஆன ரசிகர்கள்…! ஏன் இப்படி ? புகைப்படம் இணைப்பு ..!

சினிமாவில் ஒவ்வொரு நடிகையும் வந்து மறைவார்கள் ஆனால் சினேகா எல்லாருக்கும் பிடிக்கும் காரணம் அவரது சிரிப்பு . அவரது நடிப்பை விட அந்த சிரிப்பில் மயங்கிய ஆண்களே அதிகம் . பெண்கள் கூட சினேகா சினேகா என்றே அலைந்தார்கள் .. தமிழ்

சினிமா

ரஜிகாந்தின் புத்தாண்டு வாழ்த்து

உரிமையை நிலைநாட்ட வாழ்க்கையே போராட்டமாகி விட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்ப்புத்தாண்டு தினம் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சித்

சினிமா

அக்ஷய் குமார் தனது மனைவிக்காக செய்த காரியம்

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்த எனன் செய்திருக்கின்றார் தெரியுமா? தனது மனைவியை ஆட்டோவில் உட்கார வைத்து ஊர் சுற்றி காண்பித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் ரஜினிக்கு வில்லனாக ‘2.0’ படத்தில் நடித்துள்ளார்.