என்னிடம் பெரிய வீடு கார் இருக்கு கணவன் எதுக்கு …?  எனக்கு அந்த மாதிரி வாழ தான் பிடிக்கும் …நடிகை சார்மியின் சர்ச்சை பேச்சு..!

என்னிடம் பெரிய வீடு கார் இருக்கு கணவன் எதுக்கு …? எனக்கு அந்த மாதிரி வாழ தான் பிடிக்கும் …நடிகை சார்மியின் சர்ச்சை பேச்சு..!

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு நடிகையும் ஒரு விதம் என்று தான் சொல்ல முடியும் நடிகை சார்மி யும் அப்படி தான் சில நாட்கள் நின்றார் பிறகு சென்றார்.

தற்போது தயாரிப்பு … பிரபல திரைப்பட நடிகையான சார்மியும், பூரி ஜெகன்னாத்தும் இணைந்து படம் தயாரிப்பதால் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வைரலாக பரவியது.

இந்நிலையில் இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சார்மி பேட்டியளித்துள்ளார். அதில், நானும் பூரி ஜெகன்னாத்தும் இணைந்து படம் தயாரிப்பதால் நாங்கள் காதலிப்பதாக கூறுகின்றனர்.
வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கவே பிடிக்காத காரணத்தினால் தான் பட தயாரிப்புக்கு வந்தேன்.

நான் எனக்கு பிடித்த மாதிரி வாழ்வேன், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படமாட்டேன்.
இயற்கையாகவே எனக்கு துணிச்சல் உண்டு யாருக்கும் பயப்பட மாட்டேன். வீட்டில் என்னை பையன்மாதிரி வளர்த்தனர்.

எனக்கு திருமணம் எப்போது என்று பலரும் கேட்கின்றனர், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
எனக்கு எவர் மீதும் காதல் வராது, நான் காதலை வெறுக்கிறேன். தனிமையில் வாழ்வது எனக்கு பிடிக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

திருமணம் முடித்தால் கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்றெல்லாம் நிறைய கேள்விகளும் வரும்.
அதுவே திருமணமாகதவர்கள் என்றால் சங்கடங்கள் எதுவும் இல்லாமல் பிடித்த மாதிரி வாழலாம். திருமணம் வாழ்க்கைக்கு பாதுகாப்பானது என்கின்றனர்.

பணம்தான் பாதுகாப்பு. கணவன் சம்பாதிக்காவிட்டால் மனைவிக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். உடல்நிலை சரியில்லை என்றால் பணத்துக்கு எங்கே செல்வாள்.
எனக்கு பெரிய வீடு, கார் இருக்கிறது. நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்லும் வசதி இருக்கிறது. இந்த பாதுகாப்பு எனக்கு போதும் என்று கூறியுள்ளார். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தூர பயணத்தின் போது வாந்தி (vomit) மயக்கம், தலைசுற்றல் வர காரணமும் ..உடனடி தீர்வும் இதோ..!
Next ஸ்மார்ட் போன் , பர்ஸ் போன்றவற்றை பின் பக்க பாக்கட்டில் வைப்பவரா நீங்கள் ..? இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்..!

You might also like

சினிமா

இன்னும் சுசி லீக்ஸ்..! அதிர்ச்சியில் சின்மயி…!

போன வருடம் நடிக நடிகைகள் எல்லாரையும் வாட்டி எடுத்த ஒரு விடயம் சுசி லீக்ஸ். அதன் பாதிப்பு இன்னும் இருக்கிறது இதோ.. சுசிலீக்ஸை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. பிரபலங்கள் பலரும் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. அதில்

சினிமா

விவசாயத்தை கற்றுக்கொள்ளும் நடிகர் கார்த்தி

பிரபல நடிகர் கார்த்தி விவசாயம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார். நடிகர் கார்த்தி விவசாயத்தில் உள்ள ஆர்வத்தால் நேரடியாக சென்று விவசாய முறையை நேரில் பார்த்தும், விவசாயம் செய்கிறவர்களின் அனுபவங்களையும் கேட்டு அறிந்து கொள்கிறார். நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை

சினிமா

கமலின் திரைப்படத்தை கைப்பற்றிய பிரபலம்

பிரபல நடிகர் கமல்ஹாசனின் திரைப்படத்தின் உரிமையை ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கமல்ஹாசன் இயக்கி, நடித்து கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஹே ராம் படத்தின் இந்தி மறுஉருவாக்க உரிமையை ஷாருக்கான் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.