இந்த வகை மீன்களால் உயிர் ஆபத்து…! அதிகம் பகிருங்கள் ..!

இந்த வகை மீன்களால் உயிர் ஆபத்து…! அதிகம் பகிருங்கள் ..!

சில உணவுகள் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் உடனே பொய் என்று சொல்லி விடுவார்கள் ..ஆனால் இது பொய் அல்ல நிஜம் தான் . மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், சில வகை மீன்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.

கானாங்கெளுத்தி மீன்
கானாங்கெளுத்தி மீனில் உயர் ரக மெக்னீசியம் உள்ளது. இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும் அதில் உள்ள அதிகளவு பாதரசம் நம் உடலுக்கு தீய தாக்கத்தை உண்டாக்கும்.
விலாங்கு மீன்

மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் உள்ள விலாங்கு மீனை அதிகளவு சாப்பிட்டால், அது நம் உடலுக்கு ஆபத்தாகிவிடும். ஏனெனில் அதில் உள்ள அதிகப்படியான பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வாளை மீன்
வாளை மீனில் அதிகளவு பாதரசம் உள்ளது. இது அதிகளவு நம் உடலில் சேரும் போது, அது மூளையின் செல்களை சேதமடைய செய்துவிடும்.
சூரை மீன்
நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய இந்த சூரை மீனில் பாதரசத்தின் அளவு அதிகமாக உள்ளது.

எனவே அதை அதிகம் எடுத்துக் கொண்டால், அது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
சால்மன் மீன்
சால்மன் மீன்களில் கரிம மாசு நிலைபெற்று இருப்பதால், அது நீரிழிவு மற்றும் உடல்பருமன் பிரச்சனையை அதிகரிக்க செய்துவிடும்.

சுறா மீன்
சுறா மீனிலும் பாதரசம் அதிகம் உள்ளது. அதனால் இந்த சுறா மீனை அதிகம் சாப்பிடக் கூடாது. இதனால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஸ்மார்ட் போன் , பர்ஸ் போன்றவற்றை பின் பக்க பாக்கட்டில் வைப்பவரா நீங்கள் ..? இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்..!
Next 3 பெண்களுக்கு 65 வயது முதியவர் செய்த துணிச்சலான செயல் ...! யார் இவர் ..?

You might also like

டீக்கடை டிப்ஸ்

இரவில் எப்படி உறங்க வேண்டும் ..!? இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..!

பொதுவாகவே ஒவ்வொருவரின் உறங்கும் விதம் வித்தியாசமான முறையில் இருக்கும் . இப்படி தான் தூங்க வேண்டும் என்று சொன்னாலும் கேட்கும் நிலையில் இருக்க மாட்டார்கள் . ஆனால் உறங்கும் போது எப்படி உறங்க வேண்டும் என்று ஒரு முறை உள்ளது .

டீக்கடை டிப்ஸ்

வெட்டிய அப்பிள் நிறம் மாறி விடுகிறதா இதோ எளிய வழி

வெட்டி வைத்த அப்பிள் நிறம் மாறி விடுகின்றதா இதோ எளிய வழியில் அதனை தவிர்க்க முடியும். பொதுவாக வெட்டி வைத்த அப்பிள் சொற்ப நேரத்தில் கபில நிறமாக மாற்றமடைந்துவிடும், இதனை தவிர்ப்பதற்கு வெட்டிய அப்பிளை இளநீரில் போட்டு வைப்பது அல்லது தேசிக்காய்

டீக்கடை டிப்ஸ்

தலையின்றி 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த பறவை

தலையின்றி 18 மாதங்கள் வரையில் பறவையொன்று உயிர் வாழ்ந்த அதிசயம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோழி ஒன்று 18 மாதம் உயிருடன் இருந்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள