3 பெண்களுக்கு 65 வயது முதியவர் செய்த துணிச்சலான செயல் …! யார் இவர் ..?
April 30, 2018 3492 Views

3 பெண்களுக்கு 65 வயது முதியவர் செய்த துணிச்சலான செயல் …! யார் இவர் ..?

உயிர்களை காப்போற்றுவோரை கடவுள் என்போம் 65 வயது இவர் செய்த இந்த செயலை பார்த்த பின் இவரையும் கடவுள் என்றே சொல்ல தோன்றுகிறது..!

ராமேஸ்வர கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 3 பெண்கள் கடல் அலையில் சிக்கியபோது 65 வயது முதியவர் தனது உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த துளசி என்பவரை திடீரென எழுந்த கடல் அலை இழுத்துச் சென்றது.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணும், துளசியின் உறவினரான அபிநயா என்ற பெண்ணும் அவரைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளனர்.

காப்பாற்றச் சென்ற இருவரும் கடல் அலையில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து கடல் அலையில் சிக்கி தவித்த 3 பெண்களும் தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர்.

இதனைக் கேட்ட அந்த வழியே வந்த கருப்பையா என்ற 65 வயது முதியவர் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்குள் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பெண்களையும் சமயோசிதமாக காப்பாற்றிக் கரை சேர்த்தார்.
3 பெண்களைக் காப்பாற்றிய அவருக்கு உயிர் பிழைத்த குடும்பத்தினர் சன்மானம் கொடுக்க முன்வந்தனர்.

ஆனால் இதனை ஏற்கக் கருப்பையா மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர் கருப்பையாவுக்கு கண்ணீருடன் நன்றி கூறியுள்ளனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இந்த வகை மீன்களால் உயிர் ஆபத்து...! அதிகம் பகிருங்கள் ..!
Next ஏலத்தில் பணம்கொடுத்து வாங்கப்படும் பெண்கள் ..! இதற்காக தானம் .. அதிர்ச்சி தகவல்...!

You might also like

நிமிடச் செய்திகள்

இலங்கை பெண்ணுக்கு கனடா செல்ல தடை ..! காரணம் இது தான் ..!

கனடா போக முயற்சி செய்து தோற்று போன பாடகி Instagram ல பதிவு இட்டதால் சற்று பரபரப்பாகி உள்ளது ..காரணம் இது தானாம் . இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல பாடகி மாதங்கி மாயா அருள்பிரகாசத்தை லண்டனில் இருந்து கனடா செல்ல

நிமிடச் செய்திகள்

இந்த அரசாங்கத்திற்கு ஆயுள் கெட்டியில்லை – கமல்

இந்த அரசாங்கத்திற்கு ஆயுள் கெட்டியில்லை என உலக நாயகனும்இ மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற மாணவர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஓட்டைப் படகினைப் போன்கு மூழகிவிடும்

நிமிடச் செய்திகள்

அசம்பாவிதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு கண்டி பொலிஸார் கோரிக்கை

கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் முறைபாடுகளை செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த தினங்களில் கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் இதுவரையில் முறைபாடுகள் பதிவு செய்யாதவர்கள் இருப்பின் உடனடியாக முறைப்பாடுகளை பதிவு