9 வருடம் கணவர் என்னை தொடவே இல்லை” அதிர்ந்து போன நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
April 30, 2018 1650 Views

9 வருடம் கணவர் என்னை தொடவே இல்லை” அதிர்ந்து போன நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!

யார் யாரோ எப்படி எப்படியோ திருமணம் செய்றாங்க பிரியுறாங்க இவங்க எப்படி திருமணம் செய்து எப்படி பிரியுறாங்க பாருங்க இதெல்லாம் கொடுமை யுவரானர்..
திருமணமாகி 9 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லாத தம்பதியினரின் திருமண செல்லுபடியாகது எனக்கூறி மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2009 ஆம் ஆண்டு குறித்து நபர் என்னிடம் பெற்று ஆவணத்தில் கையெழுத்து வாங்கினார்.
அதில் நான் கையெழுத்திட்டேன். அதன் பின்னர் தான் எனக்கு தெரியவந்தது, அது திருமண ஆவணங்கள் என்று. இப்படி என்னை ஏமாற்றி பதிவு திருமணம் செய்துகொண்டார்.
எனவே, இந்த திருமணத்தை ரத்து செய்து, எனக்கு விவாரகத்து வழங்க வேண்டும் என மும்பை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், இதில் கணவருக்கு ஆதரவாக தீர்ப்ப வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பெண் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி, ஒரு படித்த பெண், தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறுவது நம்பமுடியாத ஒன்று. எனவே இதனை வைத்து இந்த திருமணத்தை ரத்து செய்ய இயலாது.

ஆனால் தம்பதியினருக்கு இடையே 9 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இருவருக்கும் இடையே தாம்பத்ய உறவு இல்லாதது சிறப்பு திருமண சட்டத்தின்படி திருமணத்தினை ரத்து செய்வதற்கு வழிவகுக்கின்றது என நீதிபதி கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் கணவர் தங்களுக்கு இடையே தாம்பத்ய உறவு இருந்தது என்றும் அதனால் பெண் கர்ப்பிணியானார் எனவும் கூறினார்.

ஆனால், அதற்கான சான்று எதுவும் இல்லை என கூறி நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous திருமணம் செய்துகொள்ள கேட்ட ரசிகருக்கு ஓவியாவின் அன்பு பதில்" மகிழ்ச்சியில் ரசிகர்..!
Next மாணவிகள் முத்தம் கொடுத்தால் தான் புள்ளிகள்..! பொலீஸ் விசாரணையில் நிர்மலாதேவியின் பதிலால் அதிர்ந்த பொலீஸ்..!

You might also like

நிமிடச் செய்திகள்

பாகிஸ்தானில் 4 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சாரா-இ-ஆலம்கிர் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப்(57). மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன்

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 05.05.2018 சித்திரை 22, சனிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 01.33 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0.

நிமிடச் செய்திகள்

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியது ..! இதோ….

அப்பாவி குழந்தைகள் கூட்டு பலாத்காரம் செய்யப் படும் கொடூரம் எப்போ தீரும் என்றால் தவறு செய்வோருக்கு கொடூரமான தண்டனை கொடுக்கும் போது தான் . உடனடியாக கொடுக்க வேண்டும். காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட