திருமணம் செய்துகொள்ள கேட்ட ரசிகருக்கு ஓவியாவின் அன்பு பதில்” மகிழ்ச்சியில் ரசிகர்..!

திருமணம் செய்துகொள்ள கேட்ட ரசிகருக்கு ஓவியாவின் அன்பு பதில்” மகிழ்ச்சியில் ரசிகர்..!

பிக் பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது ஓவியா அல்லது ஜூலி தான் நல்ல பக்கம் யோசித்தால் ஓவியாவும் எதிராக யோசித்தால் ஜூலியும் என்று இந்த நிலையில் .. ஓவியா தனது 27வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இதையொட்டி அவரின் ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில்ஒரே மாதிரியான டி.பி. வைத்திருந்தனர்.
இந்நிலையில்ஓவியா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில்லைவ் சாட் செய்துள்ளார். ரசிகர்கள் கேட்டகேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ஓவியாவுக்குபிடித்த இடம் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சென்னை என்று தெரிவித்துள்ளார். ஏன் என்றால் இங்கு தான் அனைவரும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.போர் அடித்தால்என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பாட்டுகேட்பேன், படம் பார்ப்பேன் என்று ஓவியா பதில் அளித்துள்ளார்.

எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க. அப்படி ஆச இருந்துச்சுனா சொல்லுங்க நானே உங்கள கல்யாணம் பண்ணிக்குற என்ற ரசிகரிடம் பயோடேட்டா அனுப்புங்க என்று ஓவியா கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஸ்ப்ரே அடிச்சிடுவேன், கிரீன் டீவேணும் என்று கூறியதை ரெக்கார்ட் செய்த கேமராமேன்களை பார்த்தீர்களா என்று ரசிகர் ஒருவர் ஓவியாவிடம் கேட்க ஆமாம் அதை எல்லாம் மறக்கவேமுடியாது என்றார்…

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next 9 வருடம் கணவர் என்னை தொடவே இல்லை" அதிர்ந்து போன நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!

You might also like

சினிமா

விவசாயத்தை கற்றுக்கொள்ளும் நடிகர் கார்த்தி

பிரபல நடிகர் கார்த்தி விவசாயம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார். நடிகர் கார்த்தி விவசாயத்தில் உள்ள ஆர்வத்தால் நேரடியாக சென்று விவசாய முறையை நேரில் பார்த்தும், விவசாயம் செய்கிறவர்களின் அனுபவங்களையும் கேட்டு அறிந்து கொள்கிறார். நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை

சினிமா

காவிரி பிரச்சினைக்கு ரஜினியின் தீர்வுத் திட்டம்

தமிழகத்தில் நீண்ட காலமாக காவிரி நிதி தொடர்பிலான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இன்று உச்சநீதிமன்ற கெடு இன்று முடிவடையும் நிலையில், நடிகர்

சினிமா

தினமும் ஹெலிகாப்டரில் படப்பிடிப்பிற்கு செல்லும் பிரபல நடிகர்?

கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பாலிவுட் நடிகர் படப்பிடிப்பிற்கு ஹெலிகாப்டரில் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜீரோ’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கான் மும்பை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக படப்பிடிப்புக்கு தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பட