பிக் பாஸ் பிரபலத்தின் காதல் லீலை..! புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ..! புகைப்படம் இணைப்பு ..!

பிக் பாஸ் பிரபலத்தின் காதல் லீலை..! புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ..! புகைப்படம் இணைப்பு ..!

பிக் பாஸ் என்றாலே பிரபலம் தான் எல்லோரும் பார்வையும் அவர்கள் பக்கம் தான் இருக்கும் அப்படி பிரபலமானவர் தான் இவரும்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஒன்று. இது பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. இதில் கலந்துகொண்டவர்கள் சிலர் காதலித்து கல்யாணம் வரை சென்றுள்ளனர்.

ஹிந்தி பிக்பாஸில் நடந்த கூத்து என்னவென தெரிந்தால் நீங்களும் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். இதில் கடந்த வருட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் நடிகை
சோஃபியா ஹயத்.
இவர் ரோமன் நாட்டை சேர்ந்த தன் நண்பர் Vlad Stanescu என்பவரை காதலித்து வந்தார். இவர் Interior Designer ஆக இருக்கிறார்.

இவர்கள் இருவரும் திருமணமும் செய்துகொண்டார்கள்.
கணவன் மனைவியாக மிக நெருக்கமாக இருந்த இவர்களின் புகைப்படமும் இணையதளங்களில் வெளியானது. குடும்பமாக வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடும் இருந்து வந்தது.
இந்நிலையில் இருவரும் பிரியப்போவதாக செய்திகளை மன விரக்தியுடன் சோஃபியா தன் சமூக வலைதள பக்கத்தில் அடுத்தடுத்து அதிரடியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இலங்கையில் அப்பாவி பெண்ணை காவு வாங்கிய நடனம் ...! பத பதைக்கும் நிமிடம்..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்...!

About author

You might also like

சினிமா

தீய சக்திகள் தீண்டாதிருக்க தமிழ் பிக் பாஸ் வீட்டில் இப்படியா.? இதோ பிக் பாஸ் புதிய செய்திகள்…!

பிக் பாஸ் என்றதுமே எல்லாருக்கும் மகிழ்ச்சி வந்து ஓட்டிக் கொள்ளும் . நாளை மறுநாள் தமிழில் பிக் பாஸ் 2 ஆரம்பமாக உள்ளது . ரசிகர்கள் கொண்டாட தொடங்கி இருக்கின்றார்கள் . இந்த நேரத்தில் பிக் பாஸ் பற்றிய புதிய தகவல்கள்

சினிமா

ரஜினி கட்சி தொடங்க கால தாமதமாகுமா?

சுப்பர் ஸ்டார் ரஜினி கட்சி தொடங்குவதற்கு காலம் தாமதமாகக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருவதால் புதிய கட்சி அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் ஒத்திவைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில்

சினிமா

நிகழ்ச்சியில் சொல்வதை தன் வீட்டில் செய்து காட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

லட்சுமி ராமகிருஷ்ணன் இவரது திறமைகள் பல எத்தனை கேலிகள் கிண்டல்கள் வந்தாலும் துணிந்து செயற்படும் பெண் ..! சொல்வதெல்லாம் உண்மையை தொகுத்து வழங்கும் சிறந்த தொகுப்பாளினி .. பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மைநிகழ்ச்சியினை தொகுத்து வழக்கி வருபவர் தான் லட்சுமி