இந்த தேவதை யார் தெரியுமா ..!? உங்களுக்கு தெரிந்தவர் தான் .. பாருங்க  ஷாக் ஆகுவீங்க..!
May 2, 2018 4405 Views

இந்த தேவதை யார் தெரியுமா ..!? உங்களுக்கு தெரிந்தவர் தான் .. பாருங்க ஷாக் ஆகுவீங்க..!

நடிகைகளை எமக்கு தெரியும் ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கா என்று கூட எங்களுக்கு தெரியாது இதுவே திருமண வயதில் பிள்ளை இருக்கு என்றால் நம்புவீர்களா ..?

நம்பித்தான் ஆகனும் ஏன் என்றால் திருமணமே முடிந்து விட்டதே..!
ஆளவந்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரவீனா டாண்டன். இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்

இவருக்கு எப்போதே திருமணம் முடிந்துவிட்டது, ஆனால், இன்று இவர் இளமையாக இருப்பதாக பலரும் இவரை பாராட்டி வருவார்கள்.

ஆனால், இவருடைய மகளுக்கே திருமணம் முடிந்துவிட்டது என்பது தான் ஷாக் தகவல், இது பாலிவுட் ரசிகர்களுக்கு தெரியும் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஷாக் தான்,

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இவள் வாழ கூடாது.." இளம் பெண்ணை துடிக்க துடிக்க கொலை செய்த கொடூரன்..! வெளிவந்த அதிர்ச்சி காரணம்..!
Next நாசாவின் புதிய கண்டுபிடிப்பால் அதிர்ச்சியில் மக்கள்..! மகிழ்ச்சியில் நாசா..! நீங்களே பாருங்கள் ..!

You might also like

சினிமா

விஜய் பற்றிய வீடியோ போலியானது

நடிகர் விஜய் பங்கேற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி வெளியிடப்பட்டுள்ள வீடியோ போலியானது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. திரையுலகினரின் மவுன போராட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது விஜய் எழுந்து நிற்கவில்லை என்று கூறி ஒரு வீடியோ தீயாக பரவியது.

சினிமா

கொள்ளை அழகில் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா..!? பாருங்க அந்த குழந்தையா என ஆச்சர்யப்பட்டு போவீங்க..!

டப்பிங் படங்கள் தமிழில் ஹிட் ஆகும் அளவு டப்பிங் சீரியலும் தமிழில் ஹிட் ஆகும் அப்படி ஸூப்பர் ஹிட் ஆகிய சீரியலில் ஹிந்தியில் பல்லிகா வது என்ற சீரியல் வெற்றிகரமாக ஓடியது. அங்கு பெற்ற வரவேற்பை தொடர்ந்து இந்த சீரியல் தமிழ்,

சினிமா

புதிய வழியில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் சுனைனா

பிரபல தென் இந்திய நடிகை சுனைனா சினிமாவிலிருந்து மாறி வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்து படைகக் உள்ளார். காதலில் விழுந்தேன், வம்சம், நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்த சுனைனா தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.