அன்று பணத்திற்காக ஸ்ரீதேவி உட்பட  பிரபல நடிகைகள் செய்த கேவலமான செயல்கள்…!
May 2, 2018 1062 Views

அன்று பணத்திற்காக ஸ்ரீதேவி உட்பட பிரபல நடிகைகள் செய்த கேவலமான செயல்கள்…!

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம் இதில் நடிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா..!? தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் பணத்திற்காக வாயதானவர்களை மணந்தார்கள் .

நடிகைகள் என்றாலே தொழிதிபர்களை தான் அதிகமாக திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற விமர்சனம் பொதுவாக கூறப்பட்டு வருகிற ஒன்று மட்டுமல்ல, அது நிஜத்திலும் நடக்கிறது.
காரணம் தொழிலதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை திருமணம் செய்துகொண்டால்தான் தாங்கள் நினைத்தபடி சொகுசான வாழ்க்கையை வாழலாம் என்பது அவர்களின் ஆசை என உலகம் கூறினாலும், இதனை மறுக்கும் நடிகைகள் இதில் இருப்பது காதல் என்கின்றனர்.
அப்படி பணத்திற்காக திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகைகள் இதோ,
வித்யா பாலன்- சித்தார்த் ராய் கபூர்
சித்தார்த் ராய் கபூர் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டவர். இவர் டிஸ்னி இந்தியாவின் இயக்குநராக இருக்கிறார். அது மட்டுமின்றி தயாரிப்பாளும் கூட. இதன் மூலம் நடிகை வித்யா பாலனுக்கு சித்தார்த்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சித்தார்த்தை திருமணம் செய்துகொண்டால், தான் நினைத்த வாழ்க்கையை வாழலாம் என்பதற்காக வித்யா பாலன் அவரை திருமணம் செய்துகொண்டு, திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்ரீதேவி- போனி கபூர்
போனி கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். போனி கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், ஸ்ரீதேவிக்கு போனி கபூருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்னரே ஸ்ரீதேவி கர்ப்பமாகிவிட்டதால் இப்படி திருமணம் நடந்தது என கூறப்பட்டது.
ஆனால், போனி கபூர் தயாரிப்பாளர் என்பதால் அதனை ஸ்ரீதேவி பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றசாட்டை போனிகபூரின் முதல் மனைவி முன்வைத்தார்.

சாவ்லா – ஜெய் மேத்தா
பாலிவுட் நடிகையான சாவ்லா தனக்கு சற்றும் பொருத்தமில்லாத நபரை திருமணம் செய்துகொண்டார் என்ற விமர்சனம் எழுந்தது. காரணம் ஜெய் மேத்தாவின் வயதான தோற்றம். ஆனால் மேத்தா பிரபல தொழிலதிபர் என்பதால், சாவ்லாவுக்கு இது உறுதியாக இருந்துள்ளது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next தொண்டை வலியா..? அடிக்கடி தொண்டை கரகர என்று இருக்கிறதா.? இதோ உடனடி தீர்வு..!

You might also like

Uncategorized

கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டத்தில் 14 லட்ச ரூபாய் சாப்பாட்டுக்கு மட்டும் !!! பில் உள்ளே !

  கொழும்பு மாநகர சபையின் 1வது பொதுச் சபை கூட்ட சாப்பாட்டு செலவு பதினான்கு லட்சம் ரூபாய் !!!! மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரபிராகஷ் கண்டனம் கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை நிகழ்வு கடந்த 05.04.2018 புதிய

Uncategorized

கல்லூரி மாணவி ஆட்டோவில் கடத்தல் – சில்மிசம் செய்த ஆட்டோ சாரதி – சென்னையில் சம்பவம்

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை ஆட்டோ சாரதி உட்பட இருவர் கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பதிவாகியுள்ளது சென்னை கிண்டியில் இருந்து ஐயப்பந்தாங்கல் என்ற இடத்திற்கு ஆட்டோவில் சென்ற மாணவியை அந்த ஆட்டோ சாரதியும் இன்னொரு நபரும் இணைந்து கடத்த

Uncategorized

எனக்கு “பிக் பாஸ் ” வேண்டாம் . “சின்ன பாஸ்” போதும் . நடிகை கஸ்தூரி சின்ன பாஸ் சொல்வது யாரை தெரியுமா.!?

யார் எப்படி இருந்தாலும் பரபரப்புக்கு குறைவில்லாமல் இருப்பவர் நடிகை கஸ்தூரி ..! யாராவது பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் அல்லது தன்னை தானே புகழ்ந்துகொண்டிருப்பார். அரசியல் முதல் அடுப்படி வரை பேசும் கஸ்தூரியின் புதிய டுவீட் இது தான் ..! பிக்பாஸ்