9 திருமணம் முடிந்த கில்லாடி..! 7 வது மனைவியிடம் சிக்கியதால் நடந்ததை பாருங்கள்..!
May 3, 2018 990 Views

9 திருமணம் முடிந்த கில்லாடி..! 7 வது மனைவியிடம் சிக்கியதால் நடந்ததை பாருங்கள்..!

இங்க ஒவ்வொருதரும் ஒரு பொண்ணே இல்லாம அலையிறம் இவர் செய்த வேலைய பாருங்க சிங்கிள் சாபம் உங்கள எல்லாம் சும்மாவே விடாதுடா.. லக்னோவில் பல பெண்களை ஏமாற்றி எனது கணவர் 9 பெண்களை திருமணம் செய்துகொண்டார் என மனைவி புகார் அளித்ததையடுத்து பொலிசார் டேவிட் தவானை கைது செய்துள்ளனர்.

டேவிட் தவான் தொழிலதிபர் ஆவார். இவர் தனது மனைவி சமீராவிடம், நான் 9 பெண்களை திருமணம் செய்துகொண்டேன், அதில் நீ எனக்கு 7 வது மனைவி என கூறியுள்ளார்.
இதனை கேட்ட சமீராவுக்கு தனது கணவரின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தவானுக்கு அடிக்கடி, நேகா என்ற பெண்ணிடம் இருந்து போன் வருவதை கண்டறிந்துள்ளார். மேலும், இவரது கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு அதிக முறை பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நேகாவை தொடர்பு கொண்டு சமீரா பேசிய பின்னர் தான் தெரியவந்தது, நேகாவும் தவானின் மற்றொரு மனைவி என்று.

இதனைத்தொடர்ந்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த தவான், தனது மனைவியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். நான் மூன்று திருமணங்கள் மட்டும்தான் செய்துள்ளேன். எனது மனைவி நான் விளையாட்டாகக் கூறியதை தீவிரமாக எடுத்துக்கொண்டார். எனது முதல் மனைவி மூலம் எனக்கு 3 மூன்று குழந்தைகள் உள்ளனர் என பொலிசில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, எழுத்துப்பூர்வமாக அந்தப் பெண் புகார் தெரிவித்ததை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறோம் என கூறியுள்ளார்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வயிறு மட்டும் பித்தப்பையில் உருளை புழுக்களோடு அவதிபடும் பெண்
Next நகரசபை தலைவரின் தாலி கொடியையே அபேஷ் செய்த தைரியசாலிகள்

You might also like

நிமிடச் செய்திகள்

பட்ஜெட்டில் உபரி தொகையை மக்களுக்கு அளிக்கிறது சிங்கப்பூர்

சிங்கப்பூர் : சிங்கப்பூரின் இந்தாண்டு பட்ஜெட்டில், அதிகமாக உள்ள உபரி நிதியை, அனைத்து மக்களுக்கும், போனசாக பகிர்ந்து அளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, சிங்கப்பூரில், இந்தாண்டு பட்ஜெட்டில், 4.8 லட்சம் கோடி ரூபாய் உபரியாக

நிமிடச் செய்திகள்

இந்திய பாராளுமன்றம் தொடர்ந்து பத்தாம் நாளாகவும் முடக்கம்

இந்தியாவின் இரண்டு பாராளுமன்ற அவைகளும் தொடர்ந்து பத்தாவது நாளாகவும் முடக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி கூடியது. காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஆந்திர எம்.பி.க்கள்,

நிமிடச் செய்திகள்

சகிகலாவின் கணவர் காலமானார்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம்