வயிறு மட்டும் பித்தப்பையில் உருளை புழுக்களோடு அவதிபடும் பெண்
May 3, 2018 190 Views

வயிறு மட்டும் பித்தப்பையில் உருளை புழுக்களோடு அவதிபடும் பெண்

கடந்த ஆறு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால்  அவதியுற்று வரும் பெண் ஒருவரது வயிறு மற்றும் பித்தப் பையில் இருந்து உருளைபுழுக்களை கண்டு பிடித்துள்ளனர் வைத்தியர்கள்

இந்தியாவில் நடைபெற்றுள்ள மேற்படி சம்பவமானது சுகாதரமற்ற உணவுகளை உண்டதன் மூல அதில் இருந்த புழுக்கள் வயிற்றில் சென்று முட்டையிட்டு பல புழுக்களை உண்டாக்கி இருக்கிறது

சுமார் பதினான்கு புழுக்கள் வரை அவரது வயிற்றிலிருந்து வெளியெடுத்துள்ள வைத்தியர்கள் குறித்த பெண் தற்போது குணமடைந்து வருவதாகவும் ஆனாலும் மேலும் சில நாட்கள் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகவும்

அவர் ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மேலும் பலருக்கு இந்த பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Previous பெண்கள் பற்றி நடிகர் விவேக்கின் சர்ச்சையான கருத்து..! இதற்காகவா பெண்கள் ..!? கடுப்பில் ரசிகர்கள்..!
Next 9 திருமணம் முடிந்த கில்லாடி..! 7 வது மனைவியிடம் சிக்கியதால் நடந்ததை பாருங்கள்..!

You might also like

பரபரப்பு

இதற்கெல்லாமா தற்கொலை செய்வார்கள் ? 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை !

யாழ். மாதகல் பகுதியில் 13 வயதான மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

பரபரப்பு

சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் முன் சாமியார் இதை இப்படி செய்வார்.. திடுக்கிடும் தகவல்..!

போலி சாமியார் போலி டாக்டர் என்று இந்தியாவை கொடூரர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் எத்தனை எத்தனை சிறுமிகள் எத்தனை பெண்கள் ..பாலியல் எனும் கொடூர அரக்கனால் பிடிக்கப் பட்டு இருக்கிறார்கள்.. சாமியாரான ஆசாராம் பாபு பெண்களை துஷ்பிரயோகம் செய்யும்

பரபரப்பு

முதலிரவு முடிந்த பின் தான் திருமணம்..! என்ன நடக்குது ..? நீங்களே பாருங்கள்..!

காலம் கலிகாலம் ஆகி போயிடிச்சி …அட இது இப்ப இல்லங்க ஆதி காலம் தொட்டு இப்படி தான் . என்ன தெரியுமா தனக்கு பிடித்த கணவனை இரவு ஒன்றாக இருந்துவிட்டு தேர்வு செய்யலாமாம்..! உலகத்தில் இன்றைய அளவில் நாம் அறியாத பல