கெளசல்யா வின் திருமணம்..! யாருக்கு அழைப்பு விடுத்தார்  தெரியுமா ..!? நீங்களே பாருங்கள்..!
May 3, 2018 1241 Views

கெளசல்யா வின் திருமணம்..! யாருக்கு அழைப்பு விடுத்தார் தெரியுமா ..!? நீங்களே பாருங்கள்..!

நடிகைகள் என்றாலே கிசு கிசுக்கு பஞ்சமில்லை அந்த வரிசையில் வந்தது தான் நடிகை கெளசல்யா திருமண செய்தியும்..! தமிழில் 90களில் பல ட் படங்களை கொடுத்தவர் நடிகை கௌசல்யா.

38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத இவர் விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து நடிகைகௌசல்யா ஒரு பேட்டியில், நான் திருமணத்திற்கு தயாராகி வருவதாக வந்த தகவல் எதுவும் உண்மை இல்லை.

இந்த வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
எனக்கு 38 வயதாகிறது, இன்னும் சிங்கிளாக இருக்க ஆசைப்படுகிறேன். கல்யாணம் செய்துகொள்ள ஆர்வம் உண்டு, ஆனால் அதற்கு இன்னும் நேரம் வரவில்லை, கொஞ்ச காலம் கழித்து நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்று பேசியுள்ளார்.

அதோடு தன்னுடைய திருமண செய்தி தகவல்களை பார்த்து முதலில் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்… ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்யும் போது உங்களுக்கு சொல்வேன் அப்போது குடும்பத்தாருடன் வாருங்கள் என ஊடகவியலாளருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.,

Previous நெற்றிக் கண்னுடன் பிறந்த கன்றுக் குட்டி - இலங்கையில் சம்பவம்
Next தந்தை சிறிய தந்தை உட்பட நால்வரால் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்- இலங்கையில்

You might also like

சினிமா

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடிகர் சங்கம் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டமொன்றில் குதிக்கத் தீர்மானத்துள்ளது. மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கோரியும், ஆலையை மூடுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும் ஏப்ரல் 8ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன

சினிமா

தேசிய விருது வென்ற நடிகை மன வேதனையில்…

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வில் விருது வென்ற நடிகை பார்வதி தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். காஷ்மீர் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய விருது கிடைத்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை ‘வெட்கப்படுகிறேன்’ என்று நடிகை பார்வதி

சினிமா

ஸ்ரீதேவிக்கு பதிலாக இவரா

அண்மையில் நடிகை ஸ்ரீதேவி காலமானதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருந்த படத்தில் பிரபல நடிகை மாதிரி தீட்சித் நடிக்க உள்ளார்.நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மூலம் ஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிக்கும் தகவல் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜான்வி கபூர்