பேஸ்புக்கில் மணமகன் தேடும் பெண்..! விபரங்கள் இதோ…!
May 3, 2018 1282 Views

பேஸ்புக்கில் மணமகன் தேடும் பெண்..! விபரங்கள் இதோ…!

தைரியம் என்றால் என்ன தெரியுமா பெண் என்றால் யார் தெரியுமா..!? பெண்ணின் துணிச்சலான செயல் குவியும் பாராட்டுக்கள் .என்ன தெரியுமா விடயம் நீங்களே படியுங்களேன்..!

சமூகவலைதளமான பேஸ்புக்கை, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஷேர் செய்யவும், தகவல்களை அறிந்துகொள்ளவும் தான் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் கேரளாவை சேர்ந்த ஜோதி என்ற பெண் பேஸ்புக் தளத்தை, மெட்ரிமோனி தளமாக பயன்படுத்தியுள்ளது வைரலாகியுள்ளது.
Malappuram – இல் வசித்து வரும் ஜோதி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, எனது பெயர் ஜோதி. வயது 28. எனக்கு பெற்றோர் கிடையாது.
Fashion Designing படித்து முடித்துள்ள எனக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும். நண்பர்களே…உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள்.
ஜோதிடம், சாதி இவைகளை நான் பார்ப்பதில்லை என பதிவிட்டுள்ளார். இதனுடன் தனது அண்ணன் மற்றும் சகோதரி ஆகியோரின் படிப்பு அவர்கள் செய்யும் வேலையையும் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 26 ஆம் திகதி இவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது 6,000 shares பெற்றுள்ளது. மேலும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்குக்கும் சேர்த்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் என்னை போன்ற தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்வதற்கு உதவியாக FBMatrimony என்ற வசதியை நீங்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இது சரியான வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க உதவும் என கோரியுள்ளார்.
பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிடவே பெண்கள் பயந்துகொண்டிருக்கையில், துணிச்சலாக தனது புகைப்படம் மற்றும் விவரங்களை பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் இப்பெண்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இந்த கொடூரர்களை என்ன செய்யலாம் ...! இந்த மிருகங்கள் பெண்ணுக்கு செய்திருக்கும் கொடுமைகளை பாருங்கள்..!
Next நெற்றிக் கண்னுடன் பிறந்த கன்றுக் குட்டி - இலங்கையில் சம்பவம்

You might also like

Uncategorized

பாலியலுக்காக சக மனிதர்களை உயிரோடு வெட்டி உண்ணும் கொடூர மனிதர்கள் – அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம்?

அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் உலகில் உள்ள உயிரினங்களில் விந்தையானது மனித இனம் என்று கூறுவார்கள். இந்த மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை

Uncategorized

மகள் வயது பெண்ணோடு உறவுகொண்ட பிரபலம் ! – கர்னாடகா

முன்னால் இந்திய பிரதமர் தேவ கவுடாவின் மகன் குமாரசாமி இவருக்கு திருமானமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மகள் வயதான பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் 2008 ம் ஆண்டிலிருந்து கசிந்து வந்த நிலையில் தற்போது இவரது

Uncategorized

கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை போட்ட அக்காவை, 9 வயதான தம்பியொருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு