கட்டிலில் இன்பத்திற்கும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும் …இதை மட்டும் செய்யுங்கள்…!

கட்டிலில் இன்பத்திற்கும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும் …இதை மட்டும் செய்யுங்கள்…!

கணவன் மனைவியிடையே இன்றைய காலத்தில் நெருக்கம் குறைந்துகொண்டே வருகிறது…இதற்கு காரணம் நேரம் போதாமை தான்.

வேலை வேலை என்று கணவன் மனைவி இருவரும் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கின்றோம் . சில இடங்களில் மனைவி வீட்டில் கணவன் வேலைக்கு சென்கின்றார் ஆனால் வீட்டிற்கு வந்த கணவன் சரியாக பேசுவதில்லை சாப்பிட்டு தூங்கி விடுகிறான்.

இதற்கு காரணம் என்ன..!? மனைவி வீட்டில் இப்படி இருந்தால் தாம்பத்யமும் சிறக்கும் நெருக்கமும் அதிகரிக்கும்..!
கணவன் வரும் வேளையில் .

1) வீட்டை துப்பரவு செய்து அழகாக வைக்க வேண்டும்.
2) குளித்து நல்ல ஆடை அணிந்து மல்லிகை அல்லது வாசனை மலரை சூடிக்கொள்ளலாம் .
3) இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
4) சுடச்சுட தேனீர் அல்லது சூப் கொடுக்கலாம் .
5) பிடித்த உணவுகளை சமைத்து கொடுக்கலாம்.
6) கோபமாக இருக்கிறார் என்றால் சின்ன சின்ன கொஞ்சல்களும் இருக்கலாம் .
7) அவரை பேச வைத்து பாருங்கள் அவருக்குள் இருக்கும் வலிகளை பகிருந்துகொள்ள இடமளியுங்கள் ..

இந்த 7 ம் முடிய இரவில் பாருங்கள் உங்களை விட இந்த உலகில் அதிஷ்டசாலி வேறு யாராகவும் இருக்க முடியாது..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இந்தியாவில் மீண்டும் ஒரு கொடூர ஆட்டம்..! பறிபோன இளம் பெண்ணின் உயிர். !
Next எங்கே செல்கிறது மாணவர் சமூகம் ? ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன்

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

இந்த வகை மீன்களால் உயிர் ஆபத்து…! அதிகம் பகிருங்கள் ..!

சில உணவுகள் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் உடனே பொய் என்று சொல்லி விடுவார்கள் ..ஆனால் இது பொய் அல்ல நிஜம் தான் . மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக

டீக்கடை டிப்ஸ்

அவர் வருடத்திற்கு ஒரு முறை தான் என் கணவன்” கண்ணீரில் வாழும் இளம் பெண்ணின் கதறல்..!

எல்லா பெண்களுக்கும் ஏக்கம் இருக்கும் வாழ்வில் கனவுகளும் இருக்கும் . அந்த கனவுகள் சில காலத்தின் கட்டாயத்தால் சிதைந்துவிடும் . அப்படி சிதைந்து போன பெண்ணின் கண்ணீர் துளிகள் தான் இவை..! படித்ததில் பிடித்தது.. உள்ளூரில் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாள் பெண்,

டீக்கடை டிப்ஸ்

கோகோ-கோலா பிரியரா நீங்கள் .? கண்டிப்பாக இதை படியுங்கள்..!

கோகோ கோலாவை விரும்பி குடிப்பவரா நீங்கள் . இந்த செய்தி உங்களுக்காக தான். ஆபத்தின் விளிம்பு என்று தெரிந்தும் அதில் தான் நான் இருப்பேன் என்று அடம்பிடிப்பவர்களை என்ன செய்ய முடியும். ? படித்து பாருங்கள் பின்பு புரியும் விபரீதம் .