எட்டி உதைத்து கருவில் இருந்த இரட்டை குழந்தைகள் கொலை – இந்தியாவில்
May 4, 2018 68 Views

எட்டி உதைத்து கருவில் இருந்த இரட்டை குழந்தைகள் கொலை – இந்தியாவில்

பெண்களுக்கெதிரான வண்முறைகள் கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் இந்த நிலைமை தான் என்றாலும் இந்தியாவில் அதன் விகிதம் மிக அதிகமாகும்.

தென்னிந்தியாவின் சிதம்பரம் எனும் இடத்தில் 24 வயது கர்பிணி பெண் ஒருவர் காலால் எட்டி உதைத்து கொல்லப்பட்டுள்ளார் இவர் இரட்டை குழந்தைகளை கருவில் சுமந்திருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது

குறித்த பெண்ணின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றிருப்பதாகவும் சம்பவத்தில் உறவுனர்கள் கருப்பிணி பெண்ணை எட்டி உதைத்ததில் கருவில் இருந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்துள்ளதுடன் குறித்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous இளம் கணவரின் திடீர் மரணத்தால் துடிதுடிக்கும் பிரபல நடிகை...!
Next பால் மாவும் விலை அதிகரிக்கிறது !

You might also like

நிமிடச் செய்திகள்

இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா கண்டனம்

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. நிலைமாற்ற நீதிப்பொறிமுறைமையை அமுல்படுத்துவதில் அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. நிலைமாற்ற நீதிமுறை விடயத்தில் இலங்கையின் மந்தகதி செயற்பாட்டுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடும் கண்டனத்தை

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 23-04-2018, சித்திரை 10, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 02.16 வரை பின்பு வளர்பிறை நவமி. பூசம் நட்சத்திரம் மாலை 05.03 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

நிமிடச் செய்திகள்

மோடி சென்ற விமானத்துக்கு கட்டணம் வசூலித்த பாக்.,

புதுடில்லி: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து, ரஷ்யா, ஆப்கன் உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்திய விமானப்படை விமானம் மூலம், பிரதமர், நரேந்திர மோடி சென்றதற்கு, பாதை பயன்பாட்டு கட்டணமாக, 2.86 லட்சம் ரூபாயை, பாக்., அரசு வசூலித்துள்ளது. ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் உரிமை சட்டத்தில்