காதலனுடன் சென்ற பெண்ணுக்கு பெற்றோர் செய்த செயல்..!  இறுதியில் நடந்த சம்பவம் …!
May 4, 2018 411 Views

காதலனுடன் சென்ற பெண்ணுக்கு பெற்றோர் செய்த செயல்..! இறுதியில் நடந்த சம்பவம் …!

பெற்றோர் செய்யும் செயல்கள் தான் பல விடயங்கள் தான் பிள்ளைகளின் தவறான நடத்தைகளுக்கு காரணமாகி விடுகிறது . அடிக்கடி தந்தை திட்ட மகள் எடுத்த முடிவும் பெற்றோரின் செயலும்…!

இந்தியாவில்இறுதிச்சடங்கு செய்த மகள் உயிரோடு திரும்பி வந்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நொய்டாவின் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் சர்வேஷ் சக்சேனா, அதே ஊரில் மளிகை கடை நடத்தி வருபவருக்கு நீதுஎன்ற மகள் இருக்கிறார்.

இவருக்கும், ராம் லக்ஷமண் என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம்நடந்த நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தன்னுடைய பெற்றோருடனேயே நீதுவாழ்ந்த நிலையில், கடந்த மாதம் 7ம் திகதி காணாமல் போயுள்ளார்,

இந்நிலையில் நீதுவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொலிசாரின் விசாரணையில், கடந்த 24ம் திகதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அது தன்னுடைய மகள் தான் உறுதி செய்த நீதுவின் பெற்றோர், கணவர் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டினர்.
இதனையடுத்துநீதுவின் கணவர் குடும்பத்தினரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர், அவருக்கு இறுதிச்சடங்கும் நடந்துமுடிந்தது.
இந்நிலையில்நீதுவின் கணவர் குடும்பம் மீதான சந்தேகம் உறுதி செய்யப்படாத நிலையில், பொலிசார் வேறு விதமாகவிசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது நீதுவின்அப்பா கடைக்கு அடிக்கடி வந்து சென்ற பூரன் என்பவர், சமீபகாலமாக கடைக்கு வராதது தெரியவந்தது.
இவரிடம் விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டார், சில நாட்களில்வீட்டுக்கு திரும்பிய நீதுவும், அப்பா திட்டிகிட்டே இருந்ததால்பூரனோட சேர்ந்து வாழலாம்னு முடிவெடுத்துசென்று விட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில்இறுதிச்சடங்கு நடத்தப்பட்டசடலம் யாருடையது என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous எட்டு பேரை வெட்டி வீசுவேன்..! சிறையில் இருந்து வந்த மன்சூர் அலிகான் பேச்சு..! காரணம் இதுவா..!?
Next இலங்கை சிறுமிக்கு வாழ்வு கொடுத்த கேரள பெண்..! என்ன செய்தார் தெரியுமா ..?

You might also like

நிமிடச் செய்திகள்

காதலி சொன்ன ஒரே வார்த்தைக்காக தன் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட இளைஞன் ..! என்ன சொல்லி இருக்கிறார் நீங்களே பாருங்கள் ..!

காதலுக்காக என்னவெல்லாமோ செய்றாங்க இப்ப இதோ இதுவும் இப்படி ஒரு விடயம் தான் காதலிக்காக ஆணுறுப்பையே அறுத்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..! சீனாவின் கலந்துரையாடல் சமூக தள செயலியான WeChat மற்றும் வீடியோ பகிர்வு சமூக தளமான Miaopai போன்றவற்றில் கடந்த

நிமிடச் செய்திகள்

இலங்கைப் பெண் சவூதி அரேபியாவில் சுட்டுக் கொலை

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 42 வயதான இலங்கைப் பெண் ஒருவரே

நிமிடச் செய்திகள்

துடுப்பாட்டத்தில் அபார சாதனை படைத்த இந்திய வீரர்

இந்திய அணியின் விக்கட் காப்பாளர் விர்திமன் சஹா அபார சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் சஹா 20 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். இதில் 16 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஒரு பந்துக்கு