திருடனை பிடிக்க சென்று வாள்வெட்டு வாங்கி கொண்ட பொலீசார் – இலங்கையில் சம்பவம்
May 6, 2018 66 Views

திருடனை பிடிக்க சென்று வாள்வெட்டு வாங்கி கொண்ட பொலீசார் – இலங்கையில் சம்பவம்

யாழ்பாணம் ஊர்காவற்துரை பிரதேசத்தில் நேற்றிரவு திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்

நேற்றிரவு நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை கையெய்ய முற்பட்ட போதே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Previous ஆலய வளாகத்தில் இறைச்சி (மாமிச) கழிவுகள்..அதிர்ச்சியில் மக்கள் ..!
Next பிரபல தொகுப்பாளினி விபத்தில் திடீர் மரணம்..! ஷாக் ஆன ரசிகர்கள். !

You might also like

இலங்கைச் செய்தி

பிழைக்க சென்ற தாய் பிணமானதாய் தகவல் உடலை மீட்டுத்தர கோரிக்கை விடுகின்றனர் குடும்பத்தினர்

சவூதியில் மரணமான கட்டுக்கலை தோட்டத்தை சேர்ந்த தாயின் சடலத்தை பெற்றுத் தருமாறு பிள்ளைகள் கோரிக்கை…!!!! தலவாக்கலை – கட்டுக்கலை தோட்டத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தாய் 34 வயது டைய மருதை வசந்தமல்லிகா என்பவர் 2016 நவம்பர் 30 ஆம்

இலங்கைச் செய்தி

உலகெங்கும் ஒன்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் !

இன்று இலங்கையில் மூன்று தசாப்த்தங்களுக்கு மேல் நடைபெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நாள் 2009 மே மாதம் 18 இன்றைய தினம் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக இலங்கையின் யுத்தம் நிறைவடைந்ததையும் விடுதலை புலிகள் இயக்கத்தலைவர் வே பிரபாகரன் அவர்களின் உடல்

இலங்கைச் செய்தி

இடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனான சந்திப்பொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்திப்பின் இடை நடுவே எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 2020 வரை தேசிய அரசாங்கத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இருக்க தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கூறியதன்