பிரபல நடிகை கனகா மரணம்..!? இதற்கு காரணம் தந்தையா .?
May 6, 2018 4203 Views

பிரபல நடிகை கனகா மரணம்..!? இதற்கு காரணம் தந்தையா .?

இது போன்ற அப்பாக்கள் உலகில் வாழ தகுதியற்றவர்கள்..! கரகம் என்றாலே சினிமாவில் எடுத்துக் கொண்டால் நடிகைகளில் கனகாவை கூறலாம்.

கரகாட்டக்காரன் படத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாக இருந்தார். ஆனால் நடுவில் சில சொந்த காரணங்களால் சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

சமீபத்தில் இவர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக எல்லாம் செய்திகள் வந்தது. இதுகுறித்து நடிகை கனகா சமீபத்திய பேட்டியில், என்னை பற்றி வரும் வதந்திகளை பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் மிகவும் நலமாக இருக்கிறேன், என்னுடைய வாழ்க்கையை கெடுப்பது என் அப்பா தான். அவர் தான் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.

எனக்கு புற்றுநோய் பாதிப்பு என்றும் முடிந்தால் உதவுங்கள் என்றும் சில நடிகர்களிடம் கேட்டுள்ளார் அது மட்டுமின்றி நான் இறந்து விட்டதாகவும் கூறி வருகிறார் அது மட்டும் இல்லை என் அம்மா விலைமாது என்றும் கூறி வருகிறார்.

என்னால் இதை தாங்க முடியாது உள்ளது இப்படியான அப்பாவிற்கு பிறந்ததை நினைத்து கவலை படுகிறேன் . என் மரணம் என்று சொல்பதை நம்மாதீர்கள் .இதற்கு காரணம் என் அப்பா தான். ஆனால் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை விரைவில் நான் சினிமாவில் நடிப்பேன் என்று பேசியுள்ளார்.
அதோடு கனகா அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இழந்ததை அடைந்த டேவிட் வார்னர்
Next தமிழ் பிக் பாஸ் 2 கமல் தான் தொகுத்து வழங்குகிறார்..! பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள் தான்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

You might also like

சினிமா

தெலுங்கு பட ரீ மேக்கில் நடிக்கும் தனுஷ்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் என பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற “நீடி நாடி ஒகே கதா” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. “வேலையில்லா பட்டதாரி-2” படத்திற்கு பிறகு தனுஷ் தற்போது

சினிமா

லட்சுமி டீசர்

அந்த லட்சுமி ஓகே! இந்த லட்சுமி யார் ? பிரபு தேவா, ஐஸ்வர்யா நடிப்பில் லட்சுமி டீசர்

சினிமா

அக்ஷய் குமார் தனது மனைவிக்காக செய்த காரியம்

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்த எனன் செய்திருக்கின்றார் தெரியுமா? தனது மனைவியை ஆட்டோவில் உட்கார வைத்து ஊர் சுற்றி காண்பித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் ரஜினிக்கு வில்லனாக ‘2.0’ படத்தில் நடித்துள்ளார்.