எம கண்டத்தில் இடது கையால் அட்மிஷன் வாங்கி சித்தியடைந்த முற்போக்கு சிந்தனை பாடசாலை – கந்தலோயா
May 7, 2018 97 Views

எம கண்டத்தில் இடது கையால் அட்மிஷன் வாங்கி சித்தியடைந்த முற்போக்கு சிந்தனை பாடசாலை – கந்தலோயா

2017 ம் வருடம் எமகண்டம் நேரத்தில்,இடது கையில் O/L எட்மிசன் வாங்கிய கந்தலோயா பாடசாலை மாணவர்கள்.

ஒவ்வொரு வருடமும் இவ்வாறே நடைபெற்றாலும் 2017 ம் ஆண்டு இதை ஒரு பதிவாக்கம் செய்துள்ளனர்

O/L, தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை எட்மிசன் போன்றவை எக்காரணம் கொண்டும் சுப நேரத்திலோ அல்லது கடவுளுக்கு பூஜை செய்தோ கொடுத்த வரலாறு அண்மிய காலங்களாக கந்தலோயா பாடசாலைக்கு இல்லை.

நமது மூடநம்பிக்கைகளை தூக்கி எறிந்து,
நமது சமுதாயம்
முற்போக்கான பாதையில் செல்ல வேண்டும் எனவும் அதற்கான அத்திவாரம்
ஆரம்பத்திலிருந்தே போட வேண்டும் எனவும் எதிர்கால கந்தலோயா பாடசாலை மாணவர்களின் செயற்பாட்டில்
அதை  உலகம் பார்த்து ஆச்சரியப்படும் என இப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்

மேற்படி பாடசாலையில் 2017 ம். ஆண்டு  14 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி,
13 மாணவர்கள் A/L செய்ய தகுதி பெற்று ஒரு முன்மாதிரி கல்வியை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

மலையக சமூகம் மட்டுமன்றி ஏனைய சமூகங்களும் இதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் இதன் மூலம் மூட நம்பிக்கைகளை ஒழித்து வளமான எதிர்கால மனித சமூகத்தை உருவாக்க முடியுமென கந்தலோயா முகிழும் குழு தெரிவித்துள்ளது.

Previous கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கை பெண்..! இன்று இறுதி அஞ்சலி..!
Next ஹாலிவூட்டில் தயாராகி இந்தியாவில் வசூல் வேட்டையாடும் அட்வெஞ்சர்

You might also like

பரபரப்பு

இரவில் செல்போனில் பெண் செய்த வேலை மரணத்தில் முடிந்தது

இரவில் நித்திரையில் ஹெட்போனில் பாடல் கேட்டவாறே உறங்கிய பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமான சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறி இருக்கிறது. சென்னை கணத்தூரைச் சேர்ந்தவர் பாத்திமா வயது 45 இவர் சனிக்கிழமை இரவில் காதில் ஹேட்போனில் பாடல் கேட்டவாறே உறங்கியுள்ளார்

பரபரப்பு

நடிகை அதுல்யாவிற்கு சமுத்திரக்கனி யுடன் திருமணமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

திரை துறையில் கிசு கிசுகளுக்கு எப்பவுமே பஞ்சம் கிடையாது . அதுவும் பிடித்த நடிக நடிகைகள் பற்றி தேடி பார்த்துக் கொண்டே இருப்பார்கள் . அவர்களது சின்ன விடயம் வெளியானால் கூட பெரிதாக்கி விடுவார்கள்..! இதுவும் அப்படி தான் . திரைப்படத்துறையில்

பரபரப்பு

அறையை பூட்டி இப்படி கேவலமா நடந்து கொண்டார்..! கல்லூரி மாணவி பொலீஸில் கண்ணீருடன் பரபரப்பு புகார்..!

இந்தியா என்று சொல்னாலே ஒவ்வொருவருக்கும் ஒரு கர்வம் இருந்தது. இந்தியன் என்ற திமிர் இருந்தது அந்த அளவுக்கு இந்தியா நல்லா நாடாக இருந்தது. இந்தியாவை பார்த்து ஒவ்வொரு நாடும் வியந்தது . ஆனால் இப்போது இந்தியாவில் இருக்கும் நாமே இந்தியாவை பார்த்து